என்கிட்ட சரக்கு இருக்கு! ஐ ஆம் ரெடி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

1938 ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மொழிப்போரில் சிறைக்கு சென்ற தாளமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலரும் பலியாகினர். அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவு தினத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பின்பு அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார். அப்போது அவர் பேசியதில் “இந்தி திணிப்பை எந்த … Read more

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆற்றிய உரையை விமர்சித்த அமைச்சர் மதிவேந்தன் அவருக்கு அரசியல் ஆசையிறுந்தால் நேருக்கு நேர் வாங்க என சவால் விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 76 வது குடியரசு தினமான இன்று கொடியேற்றும் விழாவின் போது ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தனது உரையை வழங்கினார். அவ்வுரையில் “சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி” நடப்பதாக அவர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தின் கல்வி நிலை, … Read more

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர் இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. நாட்டின் 76 வது குடியரசு தினமான (ஜனவரி 26) இன்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினமானது … Read more

“மெகா பிளான்” விஜய் போட்ட ரூட்.. அதை அச்சுபிசராமல் முடித்த அன்புமணி!! திமுக-வுக்கு எகிறும் பிரஷர்!!

Anumbumani has issued a statement in favor of Vijay's opinion against the construction of Parantur Airport

TVK PMK: தமிழகத்தில் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கான போராட்டமானது இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இதனால் பெரும் லாபம் கிடைக்கும் ஒரு ரூபாய் போட்டால் கூட 100 ரூபாய் வரும் என்று பணத்தைப் பற்றியே பேசி வருகின்றனர். ஆனால் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்கவில்லை. இதன் எதிர்ப்பாளர்களையும் விஜய் நேரடியாக சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவ்வாறு சந்தித்த பொழுது நான் பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் தடுக்கவில்லை இங்கு … Read more

தவெக கட்சி பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை!! கவர்னரால் தான் கட்சி வளர்கிறது!!

Daveka doesn't even want to name the party!! The party grows only because of the governor!!

சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் நாங்கள் நேற்று முளைத்த காளான் அல்ல. 1949 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து 1957 ஆம் ஆண்டு தான் தேர்தல் களமே கண்டோம். நாங்கள் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக கட்சிக்கு வரவில்லை. ஏழை, எளியோருக்கு தொண்டு செய்யவும், மக்களுக்காக பணியாற்றுவதையும் முதற்கடமையாக கொண்டு வந்துள்ளோம். சில கட்சிகள் நேற்று முளைத்து வரப்போகும் தேர்தலில் களம் காணப் போகிறார்களாம்! மேலும், தான் தான் அடுத்த … Read more

தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை!! பணி சிறக்க வலியுறுத்தும் தலைவர் விஜய்!!

Thaveka's next move!! Leader Vijay insists on success!!

தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் தற்சமயம் மாவட்ட பொதுச் செயலாளர்களை நியமித்துள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை 120 மாவட்ட பிரிவுகளாக பிரித்து திறம்பட ஆட்களை நியமித்து உள்ளார். கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி உருவாக்கப்பட்ட இந்த கட்சிக்கு இதுவரை மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகள் மட்டுமே இருந்து வந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து ஆலோசனை பனையூரில் நடத்தப்பட்டு இருந்தது. … Read more

வானதிக்கு அடித்த ஆப்பர்.. அடுத்த மாநில தலைவர் இவர் தான்!! அண்ணாமலைக்கு கட்சி தலைமை வைத்த செக்!!

It is reported that Vanathi Srinivasan will be given the post of BJP state president

BJP: தமிழக பாஜகவில் ஒவ்வொரு மாநில தலைவரின் பதவியானது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தின் மாநில தலைவரின் பதவி நியமனம் இந்த வருடத்துடன் முடிவடைய உள்ளது. அண்ணாமலை மேற்கொண்டு ஒரு ஆண்டு பதவியில் இருக்கும் அவகாசம் இருந்தாலும் அதனை தலைமை தான் அறிவிக்க வேண்டும். அரசியல் கல நிலவரப்படி அதிமுக கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனை உட் … Read more

தி.மு.க வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! மு .க .ஸ்டாலின் விடுத்த கோரிக்கை

DMK executives a chance to contest the Erode by-elections instead of the Congress.

தி.மு.க வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! மு .க .ஸ்டாலின் விடுத்த கோரிக்கை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (24.1.2025) தி.மு.கவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது தி.மு.கவில் 3000 பேர் மாற்றுக் கட்சியில் இருந்து இக்கட்சியில் வந்து இணைந்துள்ளனர். அவற்றுள் 51 பேர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள். அந்த வகையில் தங்களது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் வந்து இணைந்த நெகிழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் பல்வேறு செய்திகள் … Read more

மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. புஸ்ஸி ஆனந்த் நீங்க வெளியே போங்க!! கறார் காட்டிய விஜய்!!

Appointment of district secretaries.. Bussy Anand, you go out!!

TVK: மாவட்ட செயலாளர்கள் நியமன ஆலோசனையில் விஜய் செயல்பாடு குறித்து வெளியான தகவல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ரீதியான வேலைகளில் அடுத்தடுத்து மும்மரம் காட்டி வருகிறார். அந்த வகையில் மாநாடு முடிந்த கையோடு பனையூரிலிருந்து மேலோட்டமாக கட்சி வேலைகளை பார்த்து வந்தார். இதனால் வொர்க் பிரம் ஹோம் விஜய் செய்கிறாரா என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து கட்சி ரீதியான ஈடுபாடுகளில் இவரின் பங்கானது அதிகமாக உள்ளது. அந்த வரிசையில் பரந்தூர் விமான … Read more

ஆளுநர் மாளிகையிலிருந்த விஜய்க்கு போன திடீர் அழைப்பு.. எடுக்கப்படும் முக்கிய முடிவு!!

A sudden call to Vijay from the Governor's House.. an important decision to be taken!!

TVK: குடியரசு தின விழா முன்னிட்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்திற்கு தவெக -விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் குடியரசு தின விழா வருவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளும் கட்சியை எதிர்க்கட்சி என பலருக்கும் தேநீர் விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தவெக கட்சியையும் அழைத்துள்ளனர். பல ஆண்டு காலமாகவே ஆளுநர் மற்றும் திமுகவிற்கு ஒத்துப்போகாத நிலையில் கட்டாயம் இதனை புறக்கணிக்கவே செய்யும். ஆனால் தவெக அப்படி … Read more