இளைஞர்களின் விரல்களை வெட்டி எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது!! ராகுல் காந்தி குற்றசாட்டு!!

BJP is destroying the future by cutting the fingers of the youth!! Accusation of Rahul Gandhi!!

புதுடெல்லி: தற்போது உள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அரசு பணிக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மூலம் இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது, பாஜக அரசு. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ஏகலைவனைப் போல், இளைஞர்களின் விரல்களை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது. அரசு பணிகளுக்கு ஆட்களை எடுப்பதில் தோல்வி என்பது மிகப்பெரிய அநீதி. முதலில், பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. அப்படி … Read more

மும்பையில் பிறந்த கண்ணகி மதுரையில் சிலம்புடன் போராட்டம்!!

Kannagi who was born in Mumbai protested with Chilam in Madurai!!

மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். … Read more

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!

Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!

சென்னை: பெண்களின் நலன் எப்போதும் காப்போம் என தவெக தலைவர் விஜய் அவார்கள் உறுதியளித்துள்ளார். இன்று வேலு நாச்சியார் பிறந்நாள் தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வை குறித்தி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட பதிவு பின்வருமாறு: ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு … Read more

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் திடீர் ED ரெய்டு.. இதிலிருந்து வெளிவர என்ன பிளான்!! ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!!

Sudden ED raid on Minister Duraimurugan's house.. What is the plan to come out of this!! Sudden meeting with Stalin!!

DMK: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாகத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதிகள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிரானந்த் போட்டியிட்டார். அச்சமயத்தில் துரைமுருகனின் வலது கையாக  இருக்கும் பூஞ்சோலை சீனிவாசன் இவரை வெற்றி பெற வைக்க பல கோடி ரூபாய் தொகுதியில் இறக்கி இருப்பதாக தகவல் வெளியானது. வெளியான தகவலின் பெயரில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது. அதில், துரைமுருகன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் … Read more

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை!! சர்வாதிகார ஆட்சி தான் குஷ்பு ஆவேசம்!!

DMK Did not work democratically during the regime!! Dictatorship is Kushbu's obsession!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் நீதி யாத்திரை இன்று சென்னையில் நடை பெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை … Read more

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!

Door-to-door distribution of Pongal package token has started from today!!

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு உண்டான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு … Read more

மாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

“அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்”. அதைத் தொடர்ந்து, ‘பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்’. அவர் மீது, ‘ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் உள்ளன’. அப்பெண் புகார் அளித்த ‘எஃப்.ஐ.ஆரில் போனில் யாரிடமோ சார் என்று பேசிக்கொண்டு இருந்தார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை அறிந்த ‘எதிர்க்கட்சியான அதிமுகவினர், “யார் அந்த சார்” என்ற கோசத்தோடு போராட்டம் நடத்தினர்’. இது குறித்து, எதிர்க்கட்சி செயலாளர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ செய்தியாளர்களிடம் … Read more

அண்ணாமலைக்கு போன வார்னிங் மெசேஜ்.. இதை மீறினால் கட்டாயம் கைது நடவடிக்கை தான்!!

A warning message sent to Annamalai.. Violation of this will result in arrest!!

DMK BJP: பாஜக அண்ணாமலை நடத்தும் நீதி கேட்பு பேரணிக்கு காலவ்துறை அனுமதிக்காத நிலையில் அவரை கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் அதிமுக பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பாஜக சார்பாக அண்ணாமலை நீதி கேட்பு பேரணி நடத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த பேரணியானது இன்று … Read more

திமுக-விற்கு எதிராக திரும்பிய திருமா.. பாமக தவெக மாற்று கட்சியினருடன் கை கோர்த்த விசிக!! இதில் எல்லோரும் ஒன்று தான்!!

Thiruma turned against DMK

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய நீதி வாங்கித் தருமாறு திருமா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்+. விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சி என்றாலும் இருவருக்கிடையே பனிப்போர் என்பது இருந்துதான் வருகிறது. நடந்து முடிந்த எல்லோருக்குமான தலைவர் நிகழ்ச்சியில் திருமா கலந்து கொள்ளாததற்கு முக்கியமான காரணம் திமுக தான் எனக் கூறினர். இவ்வாறு இருக்கும் பொழுது பல பிரச்சனைகளில் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருவதுண்டு. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு … Read more

தம்பிக்கு துணை முதல்வர் பதவி.. நான் தான் முதல்வரிடம் ரெக்கமென்ட் பண்ணேன்- பாமக ராமதாஸ்!!

The position of deputy chief minister for my younger brother.. I told the chief minister- Bhamaka Ramadoss!!

PMK DMK: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க கலைஞரிடம் பரிந்துரை செய்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். புத்தாண்டு முன்னிட்டு பாமக சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை மகன் என இருவருக்கும் வார்த்தை போரானது காரசாரமாக நடைபெற்றது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டாலும் இளைஞர் அணி குடும்ப உறுப்பினருக்கு வழங்க வேண்டுமா என்பது தான் இங்கு பெரிய கேள்வியாக அமைந்தது. இந்த விவகாரம் நடந்த மறுநாளே தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி … Read more