திமுக கொடுக்கும் பிரஷர்.. அதிரடியாக விசிக விலிருந்து நீக்கம் செய்யப்படப் போகும் ஆதவ் அர்ஜூனா!!
எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதால் அதனை முழுமையாக தவிர்த்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் பல வகை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரது தரப்போ அரசியல் வியூகம் குறித்து அமைக்கும் பேச்சுக்களுக்கு இடம் தரக்கூடாது என்பதால் இதனை தவிர்த்ததாக கூறினார். இவரின் அனைத்து பதிலும் முட்டுக் கொடுக்கும் விதமாகத் தான் இருந்தது. அதேசமயம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதவ் … Read more