மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்!! பாஜக கூட்டணி  பிரம்மாண்ட வெற்றி!! 

BJP alliance continues to lead in 222 constituencies in Maharashtra assembly elections

BJP: W. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று வருகிறது. மகாயுதி என்ற பெயரில் பாஜக மற்றும்  ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மற்றும் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் … Read more

என் வேலை எல்லாம் சரியாகத்தான் உள்ளது.. அமைச்சர் பொன்முடிக்கு தக்க பதிலடி கொடுத்த சேகர்பாபு!!

Shekharbabu has explained what Minister Ponmudi accused

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் தெய்வானை யானை யானது தனது இரு பாகன் களையும் கொன்றது. இது குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டி பேசியிருந்தார். அதில், முறையாக எந்த ஒரு கோவில் யானைக்கும் பயிற்சி அளிப்பதில்லை பராமரிப்பும் செய்வதில்லை என கூறியிருந்தார். மேலும் பீகாரிலிருந்து வரவழைக்கப்பட்டது தான் தெய்வானை, தற்பொழுது வரை அதற்கு எந்த ஒரு வனத்துறை சார்ந்த தகுதி சான்றிதள்களும் வாங்கவில்லை என கூறினார். தங்கள் ஆட்சியில் உள்ள நிர்வாகிகள் எப்படி உள்ளார்கள் … Read more

முதல்வர் வருகை.. ஒன்றிய செயலாளர்களுக்கு கார்!! திமுக பொறுப்பாளர் சொன்ன மெசேஜ்!! 

Chief Minister's visit.. Car for union secretaries!! The DMK official's message!!

DMK: ஒன்றிய செயலாளர்களுக்கு கார் வழங்குவது குறித்து திமுக பொறுப்பாளர் கவுதமன் அளித்த தகவல். சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில் கட்சி ரீதியாக பல செயல்பாடுகளை திமுக செய்து வருகிறது. கட்டாயம் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றம் வர அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் கட்சிக்கு பலரும் மாறி வருவதாலும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் பல எதிர்பார்ப்புக்கள் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. இவ்வாறு … Read more

வயநாடு இடைத்தேர்தல் !! வெற்றியைத் கைப்பற்றும் பிரியங்கா காந்தி!!

Priyanka Gandhi has registered victory in Wayanad by-elections.

Wayanad by-election:வயநாடு இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி முதல் முறையாக வயநாடு இடைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தான் ராகுல் காந்தி. இவர் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இதனால் வயநாடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா … Read more

ஹோட்டலில் பில் கட்டாமல் தப்பிச் சென்ற சீமான்!! அவமானத்தில் நிர்வாகிகள்!!

A viral post about non-payment of bills at Seaman Hotel

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் மீது சமீப காலமாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல உறுப்பினர்கள் நா த க வில் இருக்க விருப்பமில்லாமல் கட்சி மாறி சென்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களும் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக கட்சியின் நிர்வாகி ஜெயராமன் தனது எக்ஸ் பக்கத்தில் சீமானைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “சீமான் சேலம் … Read more

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் விஜய்!! விவசாயிகளுக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு!!

Vijay decides to award farmers and owners who donated land for TVK conference

vijay:தவெக மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விருது கொடுக்க விஜய் முடிவு. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். சினிமாவில் இருந்து முற்றிலும்  விலகி அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பிறகு கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாடு சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான … Read more

சாப்பாட்டுக்கே வழியில்லாத கனடா மக்களின் பரிதாப நிலை!! பாதிக்கும் இந்தியா-கனடா உறவு!!

The government of Canada has no way to eat

canada : பணவீக்கம் காரணமாக உணவு அருந்துவதில் கூட மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது கனடா அரசு. கனடா நாட்டில் கடந்த சில காலமாக சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அந்த மோசமான நிலை என்பது அங்குள்ள குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் பட்டினி இருக்க வேண்டிய ஒரு  மோசமான சூழல் உருவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டை பொறுத்தவரை தற்போது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் கடந்த 2015 ஆண்டு … Read more

ரேஷன் கடையில் இனி இந்த பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை!! எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்!!

this-item-is-no-longer-in-short-supply

tamilnadu : தமிழகத்தில் துவரம் பருப்பு தட்டுப்பாடு குறித்த ராமதாஸ் அறிக்கை க்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி. தமிழக நியாய விலை கடைகளில் மீண்டும் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு வெளி கடைகளில் துவரம் பருப்பு விலை அதிகரிக்க துணை போகிறது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில்  நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை.  அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் … Read more

ஏற்கனவே தொடங்கிய 3-ம் உலகப்போர் ..உலக அரசியலில் என்ன நடக்கிறது??

world-war-ii-weapon-used-by-russia

Russia: ரஷ்யா-உக்ரைன் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் 3 ம் உலகப் போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுதத்தை உக்ரைன் மீது ஏவி உள்ளது. உலக அளவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரும் இதுபோன்ற நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது. இது போன்ற போர் சம்பவங்கள் 3 ம் உலகப் போர் நடக்க இருப்பதை உறுதி செய்கிறது. சமீபத்தில் ரஷ்யா … Read more

யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை!! உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைக்கிறோம்!! சீமானின் பரபரப்பு பேச்சு!!

The next divorced couple is Nayan Vicky who saw Dhanush in a different situation!!

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், எங்கள் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் தான் அவர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். அதில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார். மேலும் அதை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் உள்ள சுகுமார் விலகுவதாக அறிக்கையில் தெரிவித்தார். … Read more