“வேலை இல்லாமல் கருத்து சொல்கிறார் “- ராமதாஸ் குறித்து ஸ்டாலின் பதிவு- தமிழிசை கண்டனம்!!

Stalin was publishing the record. Tamilisai Soundrarajan has condemned it

Tamilisai Soundrarajan: அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டில் தமிழக மின்வாரியம் உள்ளது. என ராமதாஸ் கருத்துக்கு எதிராக ஸ்டாலின் பதிவு வெளியிட்டு இருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார் தமிழிசை சவுந்திரராஜன். இந்திய மாநிலங்களின் மின் வாரியத்திற்கு  சூரிய சந்தி மூலம் மின்சாரம் வழங்க அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களிடம்  நிதி திரட்டி இருக்கிறார் அதானி. அதற்காக  அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தது நிரூபணம் ஆன பின் ஊழல் வழக்கில் அதானியை கைது செய்ய அமெரிக்க அரசு உத்தரவு … Read more

இந்த திட்டத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை பெயர் வைக்க வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!

Freedom fighter should be named for this project!! Anbumani Ramadoss request!!

கடலூரில் இப்போது புதிதாக துறைமுகம் அமைக்க கடல் சார்ந்த வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்ததனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதை மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதிய துறைமுகத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

விசிக கூட்டணியில் தடுமாற்றம்!! திமுகவுடன் இணையும் பாமக – 2025ல் மாறும் அரசியல் களம்!!

In the 2025 elections, the situation is prevailing that the BMC will form an alliance with the DMK

vck-dmk: 2025 தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் சூழல் நிலவி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக கூட்டணி தனித்த பெரும்பான்மையான வாக்குகள் பெற்று தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கிறது.இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியை இந்த வருடம் ஆரம்பித்து, முதல் மாநில மாநாடு நடத்தி இருக்கிறார். மேலும் விஜய் திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்து இருக்கிறார். மேலும் கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கட்சி கொள்கையை … Read more

‘சி.ஏ’ தேர்வு பொங்கல் பண்டிகை நாட்களில்  நடத்த  எதிர்ப்பு !! நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி!!

Union Finance Minister Nirmala Sitharaman explains about 'CA' exam during Pongal holiday

 CA exam: பொங்கல் விடுமுறையில் ‘சி.ஏ’ தேர்வு விவகாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம். வருகின்ற 2025 ஆண்டு பொங்கல் பண்டிகை விழா நாட்களில் ஜனவரி 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் ‘சி.ஏ’ தேர்வுக்கான  அட்டவணைகள் வெளியானது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் முக்கியமான விழாவாகும். பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ தேர்வு   நடத்துவதற்கு தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தார்கள். … Read more

தலைமை என்பது தமிழக வெற்றிக் கழகமாகத்தான் இருக்க வேண்டும்!! வைரலாகும் வீடியோ!!

The leadership should be a Tamil Nadu success club!! Viral video!!

நடிகர் விஜயினுடைய விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ கட்சியாக உருவாகி மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் மாநாடு போன்றவை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 2026 முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திமுக அதிமுக பாஜக போன்ற கட்சிகளை நேரடியாக எதிர்த்து நிற்கும் தமிழக வெற்றிக் கழகமானது நிச்சயமாக தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணமாக, கடந்த மாதம் முதல் … Read more

தவெக மாநாட்டுக்கு இடம் வழங்கியவர்களுக்கு விருந்தளித்து.. பரிசளித்த விஜய்!!

Vijay gave a treat to those who provided space for the conference..

TVK: தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை விஜய் தொடங்கி அவரின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் நேரில் அழைத்து விருதளித்து உள்ளார். மேலும் பந்தல் அமைத்த விஸ்வநாதனுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எதிர்பார்ப்புகளை மிஞ்சி மிக சிறப்பாக விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தவெக முதல் மாநாடுக்கு பல்வேறு பகுதியில் … Read more

சீமான் ரஜினி சந்திப்பு.. 2 மணி நேர மீட்டிங்!! எத்தனை குமுறல்கள்?? வெளியான முக்கிய தகவல்!!

Naam Tamilar Party executive Idumbavanam has released important information about the meeting with Rajini Seeman.

Rajinikanth Seeman: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்  சீமான் சந்திப்பு குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் சீமான் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். இது சினிமா மற்றும் அரசியலில் பெருமளவு பேசும் பொருளாக மாறியது. இவ்வாறு இருக்கையில் இவர்கள் சந்திப்பு குறித்து தற்பொழுது நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகி இடும்பாவனம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். ரஜினியின் வேட்டையன் படம் வெற்றியடைந்ததற்கு … Read more

பாஜகவின் அரசியல் வியூகம் ஜார்கண்டில் செல்லாது!! தொடர்ந்து பின்னடைவு!!

BJP's political strategy will not work in Jharkhand!! Continued regression!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது உள்ள வாக்கு கணக்குகளை பார்த்தல் பாஜக செய்த பலன்கள் எல்லாம் வீணாகும் என தெரிகிறது. மேலும் ஜார்கண்டில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக … Read more

அவ்ளதான் முடிய போது புதிய ஏவுகணையை இறக்கிய புதின்!! போர் களத்திற்கு தயாராகும் ரஷ்யா!!

Russia has launched a new missile

Russia: பாலிஸ்டிக் ஏவுகணையை தொடர்ந்து புதிய வகை ஏவுகணையை களமிறக்கிய ரஷ்யா. ரஷ்யா சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியது அதில் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் தற்போது ரஷ்யா தனது மிக பெரிய நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிட்டு வருகிறது. அதில் குறிப்பாக இந்த ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தனியான இடத்தில் சோதனை செய்வதற்கு பதிலாக போரில் ஒரு பகுதியாக சோதனை … Read more

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்!! ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கூட்டணி-மீண்டும் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்!!

Hemant Soran becomes the Chief Minister for the 4th time in Jharkhand assembly elections

Jharkhand: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 4வது முறையாக முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்ற முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று … Read more