உறுதியானது ஒரே மேடையில் விஜய்-திருமா ?? கூட்டணி குறித்து உண்மையை போட்டுடைத்த விசிக தலைவர்!!
TVK: ஒரே மேடையில் இணைவதை உறுதி செய்து கூட்டணி குறித்து அறிக்கை வெளியிட்ட திருமாவளவன். தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை நடத்தி முடித்தார் விஜய். இந்த மாநாட்டிற்கு பின் அனைத்து கட்சிகளும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் இரு கட்சிகளும் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி … Read more