கட்டாயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அம்பலமாகும் அநீதி!! அனைத்து தரப்பு மக்களுக்கும் 50 % ராகுல் காந்தி வாக்குறுதி!!
politics: நாடு முழுவதிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அபோதுதான் நடந்த அநீதி அம்பலமாகும் ராகுல் காந்தி பிரச்சாரம். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் மேலும் 50% இட ஒதுக்கீடுக்கான உச்ச வரம்பை தகர்க்க முடியும். இதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது என்று மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் வருகிற 20 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற … Read more