விஜய்க்கு வந்த மிகப் பெரிய சிக்கல்!!தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயம்!!மகனை கண்டுபிடித்து தர தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை!!
TVK:விஜய்-யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயமாகி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார். இக் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி -யில் பிரமாண்ட முறையில் நடைபெற்றது . இம்மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 8 லட்சம் மக்கள் மாநாட்டிற்கு பங்கு பெற்று உள்ளார்கள். தமிழகம் மற்றும் புதுவை மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தார்கள். இம் மாநாடு … Read more