பிரம்மாண்ட தலைவர்களின் கட் -அவுட் ! மத்தியில் விஜய் வைரலாகும் தவெக திடல் !
தமிழக வெற்றி கழக மாநில முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி மாலை விழுப்புர மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு ஏற்பாடுகள் இரண்டு மதங்களுக்கு முன்பிலிருந்து இரவு பகலாக ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். 80 ஏக்கர் அளவில் மாநாட்டு திடல், 2000 வாகனங்கள் நிறுத்துவதற்காக தனியாக 40 ஏக்கர் அளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மிஸ்ஸிங் ஜோன் வசதி (யாரவது காணமல் போனவர்களை கண்டுபிடிக்க), … Read more