சினிமாவிலிருந்து விலகுகிறார் பிரபல நடிகர்!! அரசியலுக்கு செல்வது என்பது சாதாரணமானது அல்ல – விஷால்!!

Famous actor retires from cinema!! Going into politics is not normal - Vishal!!

சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணம் மேற்கொள்வது என்பது எளிதான விஷயம் அல்ல என்று தளபதி விஜயை குறித்து பேசியுள்ளார் நடிகர் விஷால். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் இதற்கான கட்சிக்கொடியினை 2024 ம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தளபதி விஜய் அறிமுகப்படுத்தினார். இவரின் முதல் கட்சி மாநாடு நாளை ( 27.10.2024 ) விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஆளுநரை பதவி விலக சொன்ன உதயநிதி பதவி விலகுவாரா?? எல் முருகன் கேள்வி!!

Will Udhayanidhi step down after asking the Tamil Thai controversies to step down?

TAMILNADU: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பதவி விலக சொன்ன மத்திய இணை அமைச்சர் எல் முருகன். தமிழக ஆளுநர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.அப்போது  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது. திராவிடம் என்ற சொல் வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை  எழுந்தது. இதனால் … Read more

தனி ஆளாக தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்பி!! உடனடியாக கைது செய்த காவல்துறை!!

AIADMK MP who participated in dharna as a single person

Politics: முன்னாள் அமைச்சர், எம் பி சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், எம் பி யுமான சி.வி.சண்முகம் இன்று காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தார் அவர் வந்தபோது அங்கு எஸ் பி இல்லாத காரணத்தால் அங்குள்ள பார்வையாளர் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் எஸ் பி வராததால் விழுப்புற ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.அதுகுறித்து அவர் … Read more

TVK: முக்குலத்தோர் மற்றும் வன்னியர் ஓட்டுகளை கவர விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Action taken by Vijay to attract the votes of Mukulathor and Vanniyar!!

TVK: விஜய் மாநாட்டில் வீர மங்கைகளின் கட்டவுட்டும் வைப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு அரசியல் மாநாட்டிலும் இல்லாத வண்ணம் ரேம்ப் ஒன்றையும் அமைத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் மாநாடு வருபவர்களுக்கு பலவித முன் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக மாநாட்டிற்கு வருபவர்கள் பேருந்து மேல் உட்கார்ந்து வரக்கூடாது என்றும் அருகில் … Read more

தவெக மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு!! மின் வாரியம் கொடுத்த எச்சரிக்கை!!

Attention those going to the conference!! The warning given by the electricity board!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி “வி.சாலையில்”   நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மின்சாரவாரியம். இந்த மாநாடு 80 ஏக்கர் நிலபரப்பளவு உள்ள திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில்  நிறைவு பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின்சார வாரியம் அதிகாரிகள் மாநாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு 16000 … Read more

தவெக விவசாயிடம் ஒப்பந்தம்!! அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்த கூடாது!!

Deal with Taveka Farmer!! Do not dispose of the flagpole for the next 5 years!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த  வி. சாலையில் வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மாநாடு பணிகள் 95 சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அங்கு தினமும் நடைபெறும் பணிகள் அனைத்தும்  மக்களையும் மற்றும் கட்சியினர்களையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மாநாடுக்கு வரும் தொண்டர்கள் அழைத்து வர தனித்தனி குழுக்கள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாடு முடிந்து … Read more

தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது!! விளக்கம் அளித்த உதயநிதி!!

Tamil Nadu greeting was wrongly sung in Tamil Nadu government's advisory meeting

POLITCS: தமிழக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி இன்று நடைபெற்ற தமிழக திட்ட செயலாக்கத்துறை ஆலோசனை கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக படபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.  இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு பொதுவாக பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டங்கள் தற்போது அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று துணை முதல்வர் அல்லது முதல்வர் தலைமையில் நடைபெற்று … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு அட்டை!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Free Insurance Card for Rs.5 Lakhs by the Central Government!! How to apply?

நாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.சாமானிய மக்களும் உயர் தர சிகிச்சை பெற வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.5,00,000 வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு. இந்த காப்பீட்டு … Read more

TVK: திமுக வை விட்டு வெளிநடப்பு.. தவெக வுடன் கைகோர்க்க போகும் திருமா!!

TVK: Walking out from DMK.. Tiruma joins hands with Daveka!!

TVK: தவெக விஜய் தலித் வுடன் கூட்டணி வைப்பதன் தகவலை கட்டவுட் மூலம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். தவெக வின் முதல் மாநாடானது விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி கொடுத்ததே தாமதமாகி போனது. மேற்கொண்டு அனுமதி கிடைத்ததும் மாநாட்டின் வேலைப்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக தொண்டர்களை சந்திக்க வேண்டுமென்பதற்காக ரேம்ப் ஒன்றும் அமைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உள்ளிட்டவைகள் … Read more

பிரம்மாண்ட தலைவர்களின் கட் -அவுட் ! மத்தியில் விஜய் வைரலாகும் தவெக திடல் !

Cut-out of giant leaders! In the midst of Vijay's viral drama!

தமிழக வெற்றி கழக மாநில முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி மாலை விழுப்புர மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு  ஏற்பாடுகள் இரண்டு மதங்களுக்கு முன்பிலிருந்து இரவு பகலாக ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். 80 ஏக்கர் அளவில் மாநாட்டு திடல், 2000 வாகனங்கள் நிறுத்துவதற்காக  தனியாக  40 ஏக்கர் அளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. 500-க்கும்  மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மிஸ்ஸிங் ஜோன் வசதி (யாரவது காணமல் போனவர்களை கண்டுபிடிக்க), … Read more