எடப்பாடியுடன் பாஜக முக்கிய புள்ளி திடீர் சந்திப்பு!! அதிமுக வில் இணைய பேச்சுவார்த்தை!!

Sudden meeting with Edappadi, the main point of BJP!! Online discussion in AIADMK!!

    ADMK BJP: பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் சேர்ந்து மீண்டும் அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலமாக மீண்டும் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக பேசப்படுகின்றது. அதிமுக கட்சியின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் அவர்கள் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் சென்னையில் … Read more

#TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ரத்து?? விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு!!

#TVK: Tamil Nadu Victory League conference cancelled?? Vijay's announcement!!

    நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு தள்ளி போகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவில் சினிமாவை பொறுத்தவரை 100 குடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் அவர்களும் ஒருவர் ஆவார். இவர் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு தடைகளை நடிகர் விஜய் சந்தித்து வருகின்றார். கட்சி தொடங்கியவுடனே உறுப்பினர்களை … Read more

#Udhayanidhi Stalin: “வந்த உடனே எல்லாம் கிடைக்கனுமா”.. உதயநிதியை ரைட் லெப்ட் வாங்கிய அமைச்சர்!!

#Udhayanidhi Stalin: "Will everything be available immediately after arrival".. Right Left Minister who bought Udhayanidhi!!

DMK: அமைச்சர் துரைமுருகன் உதயநிதியை மறைமுகமாக தாக்கி கூட்டத்தில் பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது. திமுகவில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கிடையே உட்கட்சி மோதல் சமீப காலமாக அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக தனது வாரிசை தலைவர் அடுத்தடுத்து பதவிக்கு முன்னிறுத்தி வருவது தான் இதன் முக்கிய காரணம். கட்சி சார்ந்து உழைத்தவர்கள் பலர் இருக்கையில் வாரிசு என்ற காரணத்தினால் முன்னிறுத்துவது முற்றிலும் தவறானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உதயநிதியை துணை முதல்வர் … Read more

திருமாவுடன் இணையப்போகும் அதிமுக தவெக.. ஸ்டாலினுக்கு விசிக வைத்த செக்!!     

AIADMK Thaveka to join hands with Thiruma.

திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே சமீப காலமாக பல சஞ்சலங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை இவை இரண்டும் திமுக மீது மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு தலித் சமூகத்தை சேர்ந்த யாரும் தலைவராக ஒருபோதும் முடியாது என்று கூறியிருந்தார். இதே போல பல மேடைகளில் பேச்சுக்களால் விடுதலை சிறுத்தை மற்றும் காங்கிரஸ் திமுக மீது தங்களுக்குள்ள அதிருப்தியை தெரிவித்து வருகிறது என்றே கூறலாம். தமிழகத்தின் அதிக வருவாய் … Read more

அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் இடி!! தவெக வில் இணையும் நிர்வாகிகள்!!

Big bang for AIADMK and Congress leaders!! Administrators who will join in Taveka!!

  TVK: விஜய் விக்கிரவாண்டியில் நடத்தும் மாநாட்டில் அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடானது வரும் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதில் 50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறைவிஜய் நடத்தும் மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது திமுகவின் திட்டமிட்ட சதிதான் என பலரும் கூறி வந்தனர். அதேபோல 21 கேள்விகள் … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் கவனத்திற்கு!! மாதம் ரூ 1000 வழங்குவது குறித்து புதிய அறிவிப்பு!!

Kalaingar Magalir Urimai Thogai)

TN Gov: புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் நியாயவிலை கடை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு 1 கோடியே 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது புதிய இணைப்பாக ஒரு லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேற்கொண்டு வருடம் தோறும் புதிதாக ரேஷன் அட்டை பெரும் பெண்மணிகளும் இந்த திட்டத்தின் கீழ் இணையப்படுவர் … Read more

TVK: தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை!! கண்டிஷன் போட்ட விஜய்!!

TVK: They are not allowed in the conference!! Conditioned Vijay!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாநாட்டில் சிறார்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது திரை பயணத்தை முடித்துவிட்டு தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவும் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கட்சி கொடி பாட்டு என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டையும் … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி நீக்கம்.. சொற்பொழிவால் வந்த வினை!!

Minister Anbil Mahesh sacked

DMK: அரசு மகளிர் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு பேசியதற்கு எதிராக கண்டனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிப்பை தாண்டி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறையானது சொற்பொழிவாளர்களை அழைத்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு கலந்து கொண்டார். இவர் மாணவர்களிடம் இந்துவத்துவத்தை மற்றும் பகுத்தறிவை தவிர்க்கும் வகையில் பேசியுள்ளார். … Read more

அண்ணாமலை இல்லை.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க இது தான் சரியான டைம்!! சொல்லியடிக்கும் எச் ராஜா!!

No Annamalai.. This is the right time to form alliance with AIADMK!! Saying H King!!

  ADMK BJP: அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைப்பது குறித்து எச் ராஜா மத்திய மந்திரி அமித்ஷா வை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பும் வரை 9 பேர் கொண்ட குழு எச் ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து இவர்கள் கவனிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியல் சார்ந்த பார்வையில் அண்ணாமலை இல்லாத … Read more

ராகுல்காந்தி கொடுத்த மெசஜ்.. அப்செட்டான விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி!! சுக்குநூறாக போன திட்டம்!!

Rahul Gandhi's message.. Upset Vijay and Edappadi Palaniswami!! A project that went a hundred!!

DMK Congress: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பிரிவு என கூறிய தகவல்கள் பொய் என ஆணித்தரமாக கூறும் நிலையில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் ட்விட்டர் போஸ்ட் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது வெளிநாட்டு முதலீட்டை ஈட்டுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். தினந்தோறும் அவர் அமெரிக்காவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மேற்கொண்டு மக்கள் கொடுக்கும் வரவேற்பு என பல செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது. அதிலும் நேற்று மாலை அவர் சாலையில் பாட்டு பாடி … Read more