மேகாதாது அணை விவகாரம்.. தமிழகத்திற்கு மிகவும் நல்லது!! உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்வர் திடீர் சந்திப்பு!!
Mekedatu Dam: கர்நாடக துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததோடு மேகதாது அணை கட்டுவது குறித்து பேட்டியளித்துள்ளார். கர்நாடக அரசானது மேகதாது அணை கட்டுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் நிலவி வந்தது. இம்முறை கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவு காரணமாகவும் காவேரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவின் படியும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு இருக்கும் சூழலில் கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இன்று வருகை … Read more