செந்தில் பாலாஜி கையிலிருக்கும் து முதல்வர் பதவி.. இது நடந்தால் தான் உதயநிதிக்கு போஸ்டிங்!! ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!!
DMK: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி நியமனமானது செந்தில் பாலாஜி விடுவிப்புக்கு பிறகு நடக்குமென கோட்டை வட்டாரங்கள் கூறி வருகின்றது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. தமிழக முதல்வர் அமெரிக்கா சென்று அங்குள்ள தொழில் நிறுவன அதிபர்களுடன் முதலீட்டை ஈட்டும் பணியில் ஆலோசனை செய்ய உள்ளார். அவ்வாறு முதல்வர் செல்வதற்கு முன் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும், கட்டாயம் துணை முதல்வராக உதயநிதி … Read more