இந்த 2 கோடியை MLA-க்கள் செலவு செய்யலாம்!! அமைச்சர் துரைமுருகனின் அதிரடி உத்தரவு!!

MLAs can spend this 2 crore!! Minister Durai Murugan who placed the order!!

இந்த 2 கோடியை MLA-க்கள் செலவு செய்யலாம்!! அமைச்சர் துரைமுருகனின் அதிரடி உத்தரவு!! சட்டமன்ற கூட்டத்தொடரானது கடந்த 20ஆம் தேதி தொடங்கி தினந்தோறும்  பட்ஜெட் குறித்த விவாதமானது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரம் குறித்து எதிர்க்கட்சியானது சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமலியிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.இருப்பினும் பட்ஜெட் குறித்த அறிவிப்புக்களும் வெளியாகி வருகிறது.அந்த வகையில் தொகுதி செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அந்தந்த எம்எல்ஏ-க்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தொகுதிகளின் மேம்பாட்டு … Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. உடனடியாக முடிவு கட்டுங்கள்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Senthil Balaji Bail Petition.. Make a quick decision!! High Court action order!!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. உடனடியாக முடிவு கட்டுங்கள்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் கடந்த 2021 ஆண்டு கைது செய்யப்பட்ட திமுக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை.அவர் 2011 – 2016 ம் ஆண்டுக்கால கட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, சுமார் 81 நபர்களிடம் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் பெற்று ஏமாற்றியதாக அவர்மீது புகார் கொடுக்கப்பட்டது. … Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! பழைய ஓய்வூதிய திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! பழைய ஓய்வூதிய திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

Good news for government employees!! Old pension scheme.. Information released by the minister!!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! பழைய ஓய்வூதிய திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!! மத்திய அரசானது நிதிச்சுமையை குறைக்க வேண்டுமென்பதற்காக என்பிஎஸ் (NPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த என்பிஎஸ் என்ற திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பள கணக்கிலிருந்து 10% சதவீதம் இதற்கென்று பிடித்தம் செய்யப்படும்.அதேபோல இதற்கு நிகரான தொகையையும் அரசு வழங்குகிறது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இவ்வாறான பங்களிப்பு கிடையாது.இதனை மையப்படுத்தி மத்திய … Read more

விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!!

Vijay's disturbing post.. Don't leave him too!! Political heads in confusion!!

  விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!! தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் அரசியல் தலைகளை தனது பதிவால் குழப்பமடைய செய்துள்ளார்.ஆரம்பத்தில் இவரது வாழ்த்து பதிவுகள் அனைத்தும் நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சிகளை நோக்கி இருந்தது.இதனால் இவரது கூட்டணி அவர்களுடன் தான் என அரசியல் வட்டாரங்களின் பேச்சுக்கள் இருந்தது. நாளடையில் அதிமுக-வுடன் கூட்டணி என்றும் கூறினர்.சமீபத்தில் இவரது பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் … Read more

வன்னியர்/ரெட்டியார்: அன்புமணி உஷார்.. பாஜக பிளானே இதுதான்!! அலர்ட் செய்யும் முன்னாள் பாஜக நிர்வாகி!!

vanniyar-reddyar-anbumani-ushar-this-is-BJP-plan-ex-bajaga-administrator-giving-alert

  வன்னியர்/ரெட்டியார்: அன்புமணி உஷார்.. பாஜக பிளானே இதுதான்!! அலர்ட் செய்யும் முன்னாள் பாஜக நிர்வாகி!! மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை முக்கிய காரணம் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் தெரிவித்து வந்தனர்.குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜனும் அண்ணாமலைக்கு எதிரான தனது தரப்பு கருத்துக்களை வைத்தார்.இதனால் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.இதனிடையே அண்ணாமலையை தமிழிசை சாடியதன் நோக்கமாக, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா அவர்களை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். கட்சி … Read more

“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!!  

"Opposing DMK" is my whole target.. Vijay's Twitter post that sparked controversy!!

“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!! தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனிடையே வரும் இடைத்தேர்தல் மக்களவை தேர்தல் என எதிலும் இவர் போட்டியிடவில்லை.தற்போதிலிருந்தே இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெரும்பான்மையாக உள்ளது.அந்த வகையில் இவரது கூட்டணி கிடைத்துவிட்டால் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் வாக்கு சதவீதத்தில் முன்னேறி வெற்றி கண்டுவிடும். … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் 

Breaking: Deadline is over and our patience has a limit.

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அதன் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது திமுகவின் சமூக அநீதி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் … Read more

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!!

Long live Kanimozhi!! The Legislative Assembly is in a frenzy.. He is the next Chief Minister!! A sudden twist to the position of successor!!

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!! சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி, பட்ஜெட் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.மேற்கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய எம்பிக்கள் அனைவரும் பதவி ஏற்றும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு எம்பையும் பதவி ஏற்கும் பொழுது ஒவ்வொரு வாழ்க துதி சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தயாநிதி மாறன் அவர்கள், வாழ்க தமிழ்!! … Read more

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!!  

Manima Kamal who joins with the friendly parties- Thiruma- is completely jalra to Saraya model regime!!

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளார்.இவர் தனது சாதி ரீதியாக பல குற்றங்கள் நடந்த போதிலும் பெரும் வாரியாக இவரது குரல் மேலோங்கவில்லை.குறிப்பாக வேங்கைவையல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சர்ச்சையானது பல இடங்களில் வெடிக்க தொடங்கியது.ஆனால் ஓராண்டுகள் ஆகியும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து பலர் … Read more

பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!!

Father and son plan to steal Bama votes!! DMK is cheating on Vanniyar seat reservation!!

பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!! அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்ற வழக்கை காரணமாக கூறி இந்த அறிவிப்பை ரத்து செய்தது. இதனையடுத்து இது குறித்து மேல்முறையீடு வழக்கு தொடுத்ததில் மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றால் சாதி வாரி … Read more