மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி! வாழ்த்துக்கள் கூறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்! 

Narendra Modi became the Prime Minister for the third time! The President of Tamil Nadu Success Club congratulated!

மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி! வாழ்த்துக்கள் கூறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்! இந்தியா நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மேலும் நரேந்திர … Read more

முக்கிய இலாக்காக்களுக்கு நோ சொன்ன பாஜக.. எதிர்பார்ப்பில் மோடியின் 3.O..!!

Modi Cabinet details in Tamil

Modi Cabinet Details in Tamil: இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் வெளிநாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் உட்பட 8,000க்கு மேற்பட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த முறை கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் மோடி தலைமையிலான பாஜக, அந்தக் கட்சிகளுக்கு இலாக்காக்களை பிரித்துக் கொடுப்பதில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை இன்று மாலை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் பிரதமராக … Read more

விடிய விடிய நடந்த ஆலோசனை..! அமைச்சர் பதவிகளை பங்கிடுவதில் சிக்கல்..! “எதிர்பார்ப்பில் பதவியேற்பு விழா”

Modi Cabinet discussion

Modi Cabinet discussion: மக்களவை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. இந்த முறை தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி,சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி,குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது. குடியரசு தலைவரை நேரில் சந்தித்து, மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக கோரியிருந்தது. அதன்படி இன்று மாலை (ஜூன் 9) நாட்டின் 3வது … Read more

மாநில கட்சியாக தமிழக வெற்றிக் கழகம்.. வெளியான நியூ அப்டேட்!!

Tamilaga Vettri Kazhagam

Tamilaga Vettri Kazhagam: சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவு கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளிவந்து பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படாத பல சுவாரசிய நிகழ்வுகளை தமிழக அரசியல் சந்தித்துள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக போன்ற பிரபலமான கட்சிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தாலும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு மக்களின் கவனத்தை பெற்றன. இந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி … Read more

மூன்றாவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி! யாருக்கு என்ன பதவி!! ஆலோசனை நடத்தும் பாஜக!! 

Narendra Modi becomes Prime Minister for the third time! Who has what position!! BJP to consult!!

மூன்றாவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி! யாருக்கு என்ன பதவி!! ஆலோசனை நடத்தும் பாஜக!! மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் நரேந்திர மோடி அமைச்சகத்தில் யார் யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று பாஜக கட்சி ஆலோசனை மேற்கொண்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க இன்னும் 32 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக … Read more

கனவு பலிக்கவில்லை என்பதால் அண்ணாமலை இப்படி பேசுகிறார்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு! 

Annamalai talks like this because the dream did not work! AIADMK General Secretary Edappadi Palaniswami speech!

கனவு பலிக்கவில்லை என்பதால் அண்ணாமலை இப்படி பேசுகிறார்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு! பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை என்பதால் தான் அவர் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக கட்சி இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட … Read more

கங்கனா ரனாவத் அறையப்பட்ட விவகாரம்: சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்லாப் போட்டோ உண்மையா?

Kangana Ranaut impaled case: Slap photo circulating on social media is true?

கங்கனா ரனாவத் அறையப்பட்ட விவகாரம்: சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்லாப் போட்டோ உண்மையா? பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறுள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 06 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த NDA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சண்டிகர் விமான நிலையத்தில் சென்றிருக்கிறார்.அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐஎஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் கங்கனாவின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார்.இது தொடர்பான … Read more

சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!!

Kangana's revenge on the CSF police officer!

சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!! கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியதை அடுத்து நேற்று டெல்லி செல்ல சண்டிகர்  விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கிருந்த சிஎஸ்எப் பெண் காவலர் எதிர்பாராத வகையில் கங்கனா ரனாவத்தை  திடீரென்று கன்னத்தில் அறைந்தார்.இந்த வீடியோவானது இணையதளம் மூலம்  தீயாக பரவியது.மேற்கொண்டு தான் அறைந்ததர்கான காரணத்தையும் அந்த சிஎஸ்எப் அதிகாரி கூறியிருந்தார்.கடந்த வருடம் விவசாயிகள் … Read more

நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!!

Both of you go to Delhi.. Seats for 2 in Central Cabinet!! An old face as Tamil Nadu leader!!

நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!! நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார்.இவர் பதவியேற்ற பிறகு பல மாற்றங்கள் கட்சியினுள் நடக்க உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக குஜராத் தமிழகம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக-வால் ஒரு சீட் கூட இடம்பெற முடியவில்லை.இதற்கு முக்கிய காரணம் அம் மாநில தலைவர்கள் என்று கூறுகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் ஒரு எம்பி கூட இடம்பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை தான் … Read more

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!  

Modi and LK Advani

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!! Modi and LK Advani: இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பாஜக அதிக இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் உதவியோடு இந்த முறை மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் … Read more