விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

Annamalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த புகழேந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமானது விக்கிரவாண்டி தொகுதியை காலித் தொகுதி என்று அறிவித்தது.இந்நிலையில் வருகின்ற ஜூலை 10 அன்று இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! திமுக வேட்பாளர் தேர்வில் போட்டி..!

Vikravandi By Election 2024

Vikravandi By Election 2024: தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார்.  இதனால் விக்கிரவாண்டி காலியான தொகுதி என அறிவிப்பு வெளியான நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் … Read more

வரப்போகுது புதிய ரூல்ஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

work of issuing two lakh new ration cards has started

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமின்றி இது ஒரு முக்கிய அடையாள அட்டையாகவும் உள்ளது. கோடி கணக்கில் ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிதாக 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பிரச்சனை இருக்காது… அமைச்சர் அதிரடி உத்தரவு…

tn govt action to visit ration shop only once and get all the items

தமிழகத்தை பொருத்தவரையில் அதிக அளவிலான மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே மாத தொடக்கம் முதலே ரேஷன் கடைகளில் கூட்டமாக தான் இருக்கும். கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் வரை ரேஷன் கடைகளில் வரிசை நிற்கும். அப்படி நீண்ட வரிசையில் நின்றும் ஒரே நேரத்தில் அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியவில்லை என்ற பொதுமக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் அர. சக்கரபாணி புதிய … Read more

பவன் கல்யாண் அவரோட தம்பி அப்படினு எனக்கு அப்போ தெரியாது! நடிகர் ஹூசைனி பேட்டி!

Actor Hussaini interviewed I dont know that Pawan Kalyan was his brother

நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அவர்கள் பிரபல நடிகர் ஒருவருடைய தம்பி என்பது தெரியாது என்று நடிகர் ஹூசைனி அவர்கள் வாழ்க்கையில் நடந்ததை பற்றி கூறியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தான் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். ஜனசேனா கட்சித் தலைவராக இருக்கும் பவன் கல்யாண் அவர்கள் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தனக்கென … Read more

பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை அதனால் அதிமுக தோல்வி அடைந்தது! மதுரை ஆதினம் பேட்டி!

Madurai Adheenam said that AIADMK failed because it did not form an alliance with BJP

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை. அதனால் தான் அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது என்று மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் பேட்டியளித்துள்ளார். மதுரையின் 293வது ஆதினமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் இன்று(ஜூன்10) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை நாட்டில் லட்சக் கணக்கான … Read more

தலைமையின் வற்புறுத்தலால் தான் அமைச்சராக பதவியேற்றேன்! நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் பேட்டி!

Actor Suresh Gopi sworn in as Union Minister

நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று(ஜூன்9) நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் தலைமையின் வற்புறுத்தல் காரணமாகத் தான் நான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் உரிமை … Read more

இரண்டு கட்டமாக மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Vijay will give gifts to students in two phases

தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று வெற்றி அடைந்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் பரிசளிக்கவுள்ளது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு … Read more

விஜய் சீமான் கூட்டணி.. முக்கிய தகவலை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்!!

Tamizhaga vetri kazhagam kotani

Tamizhaga vetri kazhagam kotani: மக்களவை தேர்தல் முடிந்து நாட்டின் 3வது முறையாக மோடி பிரதமர் பதவியேற்றுள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிட்டது. இதில் எதிர்பார்க்கப்படாத பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட நாதக மற்றும் 2 தொதிகளில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக மாறின. இந்த … Read more

ரவுடிகளின் அராஜகம்.. கும்பகர்ண தூக்கத்தில் விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி விளாசல்!!

Edappadi K. Palaniswami

Edappadi K. Palaniswami: கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கூறி மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மற்றும் மந்தவெளி சேர்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை பரிசோதிப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சைக்கோ சரண், தினேஷ், ராஜேஷ் ஆகியோரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை ராயப்பேட்டை அரசு … Read more