காங்கிரசின் கோட்டை! ஒதுங்கி கொண்ட சோனியா! எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவரா?!

Strategy of congress party with tamilnadu

கடந்த 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. அமேதி தொகுதியில் காங்கிரஸ் … Read more

சீமானுடன் கூட்டணி வைத்தால் கப்பு பிகிலுக்குத்தான்! கமல்பட நடிகை பேச்சு! 

If Vijay partners with Seeman, there will be success - Actress Kasthuri

சீமானுடன் கூட்டணி வைத்தால் கப்பு பிகிலுக்குத்தான்! கமல்பட நடிகை பேச்சு! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசன் அவர்கள் படத்தில் நடித்த நடிகை கஸ்தூரி அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகுவதாகவும் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் … Read more

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

Netizens are protesting against the Chief Minister who goes to Kodaikanal to celebrate summer

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!! தமிழ்நாட்டில் நேற்று முதல் அடுத்தடுத்து கோர விபத்துக்கள் நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் செல்லும் பொழுது தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட சிறுவர் உற்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கோர விபத்திலிருந்து மீளுவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களின் … Read more

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!

Prime Minister Narendra Modi spoke wrongly about Muslims! Mallikarjuna Karke who retaliated!

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே! இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் நேற்று(ஏப்ரல்30) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர் – சம்பா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

மகளிருக்கு ரூ 1500 உதவித்தொகை.. இளைஞர்களுக்கு 3000!! வெளிவந்த புதிய தகவல்!!

Rs 1500 scholarship for girls.. 3000 for youth!! New information out!!

மகளிருக்கு ரூ 1500 உதவித்தொகை.. இளைஞர்களுக்கு 3000!! வெளிவந்த புதிய தகவல்!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. தற்பொழுது வரும் 13-ஆம் தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு ஒரு படி அதிகமாகவே தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மேலிடத்தில் உள்ள பல தலைவர்கள் ஆந்திராவில் தான் தற்பொழுது குடிகொண்டு உள்ளனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தீவிர பிரச்சாரம் நடந்து … Read more

பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், மூன்று கேஸ் சிலிண்டர்கள்!! தெலுங்கு தேசம் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை!!

1500 rupees per month for women, three gas cylinders!! Election Manifesto Released by Telugu Desam Alliance!!

பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், மூன்று கேஸ் சிலிண்டர்கள்!! தெலுங்கு தேசம் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை!! பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், விலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய், இலவசமாக மூன்று கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப் பேரவை தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திர … Read more

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!

BJP is trying to destroy Ambedkar's Constitution! Accused by Rahul Gandhi!

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!! அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி அவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்து அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிண்ட் நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் … Read more

ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்!! அதிரடியான அறிவிப்பு எங்கு தெரியுமா!!

Free flight tickets for those who come to vote! Do you know where the action announcement is!

ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்!! அதிரடியான அறிவிப்பு எங்கு தெரியுமா!! வெளிநாடுகளில் இருந்து தேர்தலில் ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஓட்டு போடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ம் … Read more

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! 

Dhangarbachan explains about cashew fruit

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடு தான் கிளி ஜோசியம் பார்த்த வரை கைது செய்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம். தமிழகத்தில்  பல்வேறு … Read more

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

Tamil Nadu has become a drug state because of the Chief Minister - H Raja!

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!! தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கஞ்சா போதையால் இளைஞர்கள் சிலர் அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கியது, சாலையில் பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியது என அட்டகாசம் செய்திருந்தனர். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினால் தான் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி … Read more