தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??
தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..?? நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வேலூர் தொகுதியில் கடும் வெயிலில் பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே … Read more