ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து தமிழக அரசை அவமரியாதை செய்யும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று குடிமைப்பணி தேர்வு மாணவர்கள் ஆளுநர் ரவி கலந்துரையாடி பேசிய போது ஆளுநர் அரசு … Read more

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு!

Decision to show black flag to Prime Minister Modi! Congress MLA wealth announcement!

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டபோவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை, 3700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ள … Read more

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

Tamilnadu government's letter to central government seeking permission for pen memorial!

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்! தமிழக அரசியல் என்று சொன்னவுடனே அனைவரின் நினைவிலும் வருபவர் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலம் சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, போன்ற பெரும் தலைவர்களுடன் தனது சமகாலத்தில் அரசியல் செய்தவர் தான் கருணாநிதி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை - ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!! பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை, தமிழ்நாட்டில் மோடி துணையுடன் எடப்பாடி கும்பல் திராவிட தலைவர்களின் உழைப்பை களவாட முற்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் போலீஸ் போல் காப்பாற்றிவருகிறார் என தாம்பரத்தில் ஆ.ராசா பேச்சு:- தாம்பரத்தில் திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக … Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!! அஇஅதிமுகவின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதற்குமான உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடைய ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு … Read more

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!! வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் துண்டித்துள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துண்டிப்பு நடவடிக்கைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதற்கிடையில் இதுபோன்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு சவால் … Read more

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் - சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம் மீண்டும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் எனவும் இரவோடு இரவாக கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல சமாதியை காலி செய்து விடுவேன் எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 60 வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில் சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்திகள் … Read more

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு 

Defamation cases chasing Rahul Appear in court again!!

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர … Read more

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது – அண்ணாமலை உறுதி 

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது - அண்ணாமலை உறுதி 

விவசாயிகளுக்கு பாதிப்பளிக்கும் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வராது – அண்ணாமலை உறுதி தமிழகத்தின் வேளாண் பாதுகாப்பு மண்டலமான டெல்டா மாவட்டம் உள்ளிட்ட எங்கும் விவசாயிகளுக்கோ விவசாய நிலங்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வராது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று 44 ஆம் ஆண்டு பாஜக துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, … Read more

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்  அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து மார்ச் 19ஆம் தேதி பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை … Read more