ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் … Read more