இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை!! விவரங்கள் உள்ளே!

Photo of author

By Divya

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை!! விவரங்கள் உள்ளே!

Divya

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை!! விவரங்கள் உள்ளே!

இந்திய தபால் துறையின் வணிக பிரிவான இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் காலியாக உள்ள “எக்சிகியூட்டிவ்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ்(இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி)

பணி:

*எக்சிகியூட்டிவ்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 47

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

மதிப்பெண் அடிப்பைடையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்த பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் கூடுதல் விவரங்கள் அறிய ippbonline.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்: உண்டு

இணைய தள விண்ணப்பப் படிவம்: https://www.ippbonline.com/documents/31498/132994/1710478221453.pdf