ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

0
322
#image_title

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை தொடர்ந்து செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)மாவிலை
2)முருங்கை இலை

செய்முறை:-

மாவிலை ஒரு கைப்பிடி அளவு மற்றும் முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவு அரைத்த மாவிலை + முருங்கை இலை பொடி சேர்த்து கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மாதுளை இலை

ஒரு கப் மாதுளை இலையை வெயிலில் காயவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கிளாஸ் அளவு சூடான நீரில் இந்த மாதுளை இலை பொடியை போட்டு கலந்து காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நொடியில் கட்டுக்குள் வரும்.

1)துத்தி இலை
2)பாகற்காய் இலை

செய்முறை:-

ஒரு கப் துத்தி இலை,ஒரு கப் பாகற்காய் இலையை வெயிலில் காயவைத்து உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய்க்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

Previous articleமுலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!
Next article12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!!