வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!

Photo of author

By Savitha

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!

Savitha

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!

கேரளாவில் மொத்தம் இருபது தொகுதிகள் உள்ளன, அதில் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது, அவை திருச்சூர், வயநாடு, திருவனந்தபுரம், மாவெளிகாரா ஆகியவையே.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எம்.பியாக உள்ள நிலையில் அவரது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி தற்மம் காரணமாக கூட்டணி கட்சிக்கு அவரது தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார்.

எனவே வயநாடு தொகுதியில் அம்மாநில தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டியிடுகிறார், வேறு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.