மீண்டும் ரசிகர் மனதை கொள்ளையடிக்க தனது புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜோக்கர். இந்த படத்தில் ரம்யா பாண்டியன் நடித்தார். இந்த படம் சிறப்பாக சிறந்த கதைக்காக மட்டுமே ஓடியதால் ரம்யா பாண்டியனுக்கு நடிப்பு ரசிகர்களுக்கு தெரியவில்லை.

மீண்டும் ரசிகர் மனதை கொள்ளையடிக்க தனது புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

மேலும் கொரோனா பிரச்சனை காரணமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த வாயிப்பினை பயன்படுத்திய ரம்யா பாண்டியன் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இவர் சமூகவளைதலத்தில் தனது புகைப்படங்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்ததால் கடந்த சில மாதங்களில் மிகவும் பிரபலம் ஆனார்.

மீண்டும் ரசிகர் மனதை கொள்ளையடிக்க தனது புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

இதனை சரியாக பயன்படுத்திய பிரபல தொலைகாட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்குகிறது. இந்நிலையில் பட வாய்ப்பு கிடைப்பதற்காக மீண்டும் தனது கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு வருகிறார்.

Leave a Comment