மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். காலையில் ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருக்கார் மாலையில் லாப ஸ்தானத்தில் வருவதால் காலையில் நீங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியை ஒற்றுமை இருக்கு ஆனாலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. வருமானம் வந்து சேரலாம். … Read more