ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி விரதம்!

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி விரதம்!

மாத சிவராத்திரி விரதங்கள் தொடர்பாக மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்கிறது. அதனை சுருக்கி இங்கே நாம் காணலாம். சித்திரை மாதம்- இந்த மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது. வைகாசி மாதம்- இந்த மாதம் அஷ்டமி சிவராத்திரி சூரியபகவானால் வழிபடப்பட்டது. ஆனி மாதம்- வளர்பிறை சதுர்த்தி சிவராத்திரி சிவபெருமானால் வழிபடப்பட்டது. ஆடி மாதம்- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது. ஆவணி மாதம்- வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது. … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மனதில் புதுவித தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் அதிக பணிகள் இருப்பதால் தங்களுடைய தனித்திறமை மூலமாக வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி ஏற்படும். தங்களுடைய திறமையின் காரணமாக கூடுதல் ஊக்கத்தொகை கிடைப்பதால் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்கும். விருந்தினரின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையின் மூலமாக வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். அன்றாட தேவைகளை … Read more

பழனி முருகன் தொடர்பாக சில தகவல்கள்!

பழனி முருகன் தொடர்பாக சில தகவல்கள்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக போற்றப்படுவது பழனி. இங்குதான் போகர் எனும் மகா சித்தரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்ட முருகன் சிலை இருக்கிறது. இதனை செய்து முடிக்க போகருக்கு 9 வருடங்கள் தேவைப்பட்டதாம். இந்த ஆலயத்தை பற்றி மேலும் சில சிறப்பு தகவல்களை இங்கே பார்க்கலாம். இத்தல முருகனுக்கு நாள்தோறும் 6 முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படும். இந்த நிகழ்வானது 5 முதல் 7 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். ஒருமுறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், அதன் … Read more

6-10-2022 இன்றைய ராசி பலன்கள்!

6-10-2022 இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்றைய தினம் தங்களுடைய குடும்பத்தில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும் சம்பவங்கள் நடைபெறும். வாரிசுகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உத்யோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகார்களால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அணுகூலம் கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராக காணப்படும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக உதவிகள் … Read more

இந்த இனிய தினத்தில் உங்கள் குழந்தைகளை இன்றே அழைத்துச் செல்லுங்கள்!!

இந்த இனிய தினத்தில் உங்கள் குழந்தைகளை இன்றே அழைத்துச் செல்லுங்கள்!!

இந்த இனிய தினத்தில் உங்கள் குழந்தைகளை இன்றே அழைத்துச் செல்லுங்கள்!! சரஸ்வதி தாயாருக்கு உகந்த நாளான இன்றைய தினத்தில் பலரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பர்.இந்நன்னாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது தமிழ் பெற்றோர்களின் அனைவரின் நம்பிக்கையாகும். அதேபோன்று தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகளின் சேர்க்கை பதிவு நடைபெறும். விஜயதசமி நாளான இன்று உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உடனே அழைத்துச் செல்லுங்கள். தமிழகத்தில் … Read more

கலைமகளுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே கோவில்!

கலைமகளுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே கோவில்!

படைப்பின் கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தின் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டிருக்கிறார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துவதாகவும், நீரை குறிப்பிடுகிறார்கள். நீராக ஒரு வகிக்கப்படும் சரஸ்வதி தேவி படைப்பின் சக்தி ஆவார். பேச்சுக்கலை எழுத்துக்களை என்று கலைகளுக்கெல்லாம் கடவுளாக சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார். அறிவு என்பது ஒளி. அறியாமை என்பது இருள். சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம், இருளை அகற்றும் வல்லமை கொண்டது. அவ்வாறே அறியாமை இருளை … Read more

நிரந்தரமாக வேலை கிடைக்க இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும்:!!

நிரந்தரமாக வேலை கிடைக்க இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும்:!!

நிரந்தரமாக வேலை கிடைக்க இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும்:!! ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் அவர்களின் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்களின் குடும்பத்திலேயே சந்தோசம் நிலவாது.மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே வெறுப்பாகிவிடும்.நல்ல வேலை கிடைக்க நிரந்தரமான வேலை கிடைக்க இந்த தெய்வங்களை வழிபடுங்கள்.நல்ல வேலைக்கும்,நிரந்தரமான வேலைக்கும் தெய்வவழிபாடு ஒரு பாலமாக இருக்குமே தவிர தெய்வ வழிபாடு செய்தாலே எல்லாம் கிடைக்கும் என்பது முட்டாள்தனமான எண்ணமாகும். தெய்வத்தை எந்த அளவுக்கு நம்பி … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை!

மேஷம் இன்றைய தினம் குடும்பத்தில் வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக காணப்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல் முறைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும். ரிஷபம் இன்றைய தினம் தங்களுடைய வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். புதிய … Read more

ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய நல்ல நேரம் !

ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய நல்ல நேரம் ! இந்தியா முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று நவமி திதி அன்று ஆயுத பூஜையும், நாளை தசமி திதி அன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாக புராணக்கதைகள் சில கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை அம்மன் … Read more

ராமநாதபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா விழா!

ராமநாதபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா விழா!

நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். ஆனால் இந்த பண்டிகைக்கு இடத்திற்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என்று பெயர்கள் மாறுபடும். அடிப்படை என்பது அம்மன் வழிபாடு தான். ஸ்ரீ ராமர் ராவணனை போரில் வெற்றி பெற்றதை போற்றும் விதமாக தசரா விழாவை வட மாநில மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயதசமி நாளில் மைசூர் வின் சாமுண்டீஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது கோவில் சிற்பங்களை ஊர்வலமாக … Read more