மலை வடிவத்தில் நிற்கும் சிவபெருமான்!
மனதில் நினைத்தாலே முக்தி வழங்கும் திருத்தலம் திருவண்ணாமலையில் இருக்கின்ற அண்ணாமலையார் திருக்கோவில் விஷ்ணுவும், பிரம்மாவும், யார் பெரியவர் என்று சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் அடிமுடி காணமுடியாத படி ஜோதி வடிவமாக உயர்ந்து நின்றவர் சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம்தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். அதோடு பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலமாக விளங்கி வருகிறது, அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அண்ணுதல் என்பதற்கு நெருங்குதல் என்று பெயர் … Read more