ஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது இந்த கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மதுரை மாவட்டத்தில் இன்று கோவில் அமைந்திருந்தாலும் மலையேறும் அடிவாரமான தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமாவாசை பவுர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு … Read more