மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள்!!
மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள்!! மகர ராசியில் அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள். காலையில் சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் சில பிரச்சனைகள் வரலாம் பொறுமையாக செயல்படும் வகையில் மாலையில் சந்தோஷம் வந்து சேரும். கணவன் மனைவியை ஒற்றுமை குறைவாக இருக்கும் என்பதால் அமைதியாக செயல்படுத்த வேண்டும். வருமானம் வந்து … Read more