சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் இல்லத்திற்கு வருவதால் இல்லம் கலை கட்டி இருப்பதை காண்பீர்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் உள்ள பாரம் குறையும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் … Read more