என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

0
196
Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..
Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார்.

இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் குவிய தொடங்கின.

என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்து விட்டு இப்போது வெளி நாட்டிற்கு குடியேறினார்.அவர் தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு நான் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அங்கு வசிப்பதாக தொடர்ச்சியாக பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக அவரின் செயல்பாடுகள் அனைத்தும் குறைந்தன.பல மாதமாக அவரின் வீடியோ வெளிவராமல் போனது.தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.அவர் சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்டதாகவும் கூறப்பட்டது.

நன்றாக இருந்த  நித்தியனந்தாவிற்கு திடிரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதற்கு காரணம் அவர் சாப்பிட்ட மெல்ல மெல்ல கொல்லும் விஷம் தான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்,இதனால் அவரது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.இவரின் சொத்து இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் சொத்துக்கள் குவித்துள்ளன.

அவரின் சொத்து மதிப்பு கிட்டதட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.இந்த சொத்துக்களை எல்லாம் கைபற்ற அவருடன் இருப்பவர்கள் தான் யாரோ இதை செய்திருக்க வேண்டும் என தொடர் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

Previous articleசிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.
Next articleஇந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்!