கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர் மேலும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர் முன்பெல்லாம் இந்த வைரஸ் 3 முதல் 5 நாள்களுக்கு உயிர்வாழும் என கூறி வந்தனர் ஆனால் தற்போது 8 நாள்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.