பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Photo of author

By Anand

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Anand

Updated on:

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு காரணமான அந்த விமானப்படை அதிகாரியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி உள்ளிட்டோர் ஆஜரானார்.