கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!!

0
140
#image_title

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!!

உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இந்த பாதிப்பை வெறும் 4 பொருட்களை மட்டும் பயன்படுத்தி எளிதில் சரி செய்து விட முடியும்.

தேவையான பொருட்கள்:-

கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி

கிராம்பு – 10

மஞ்சள் கிழங்கு தூள் – 1/2 தேக்கரண்டி

கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி
அல்லது
விளக்கு எண்ணெய்

செய்முறை:-

1.கற்றாழை எடுத்து அதன் தோலை சீவி அதில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

2.பின்னர் ஒரு சிறிய உரல் எடுத்து அதில் கற்றாழை ஜெல்,கிராம்பு 10,அரைத்த மஞ்சள் கிழங்கு தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு இடித்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

3.பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி அதனுடன் கடுகு எண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்.

4.பின்னர் அந்த பேஸ்டை உடலில் கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து அதன் மீது பஞ்சு வைத்து,காட்டன் துணி ஒன்றை சுத்தி விடவும்.இந்த ரெமிடியை இரவில் பயன்படுத்த வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 7 நாட்களில் கொழுப்புக் கட்டிக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கல் உப்பு 2 முதல் 3 தேக்கரண்டி போட்டு வறுத்து அதனை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை போல் கட்டி கொள்ள வேண்டும்.பின்னர் அதனை கொழுப்பு கட்டி மேல் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்தால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும்.இதற்கு மற்றொரு தீர்வு சாத்துக்குடி ஜூஸ்.அடிக்கடி சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் கொழுப்பு கட்டிகள் கரைந்து விடும்.

Previous articleகல்யாண வீட்டு பருப்பு சாம்பார்!! சமையல்காரர் சொன்ன டிப்ஸ்! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Next articleஉங்கள் கை மற்றும் கால்களின் நகத்தில் சொத்தை இருக்கின்றதா!!? அதை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் இதோ!!!