கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..!

0
246
#image_title

கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..!

தீர்வு 01:-

*அரிசி மாவு
*பால்

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 4 ஸ்பூன் பால் கலந்து பேஸ்டாக்கி கை மற்றும் கால்களில் கருமை உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமையை மறையச் செய்யலாம்.

தீர்வு 02:-

*கடலை மாவு
*மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கை மற்றும் கால்களில் கருமை உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமையை மறையச் செய்யலாம்.

தீர்வு 03:-

*ஆவாரம் பூ
*பச்சை பயறு

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஆவாரம் பூ பொடி மாவு மற்றும் 2 ஸ்பூன் பச்சை பயறு பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கை மற்றும் கால்களில் கருமை உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமையை மறையச் செய்யலாம்.

தீர்வு 04:-

*ரோஸ் வாட்டர்
*சந்தனம்

ஒரு கிண்ணத்தில் 3 சந்தனம் மற்றும் 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து கை மற்றும் கால்களில் கருமை உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமையை மறையச் செய்யலாம்.