ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்!

Photo of author

By Parthipan K

ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்!

Parthipan K

So many infections in one day? People in panic!

ஒரே நாளில் இவ்வளவு தொற்று எண்ணிக்கையா? பீதியில் மக்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் மருத்துவர்கள் இந்த கொடூர வைரஸ்க்கு எந்த விதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

அதனால் கட்டுபாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 555,013,578 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரும் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உலகத்தில் தொற்று பாதிப்பில்  முதல் இடதில்  அமெரிக்கா உள்ளது.மேலும  இரண்டாம் இடத்தில் இந்தியா நீடித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுகளை பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.