புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!
புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கபடும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறை சர்ச்சைக்குள்ளான விதிமுறைகளில் ஒன்றான சாஃப்ட் … Read more