உலகக் கோப்பை தொடர் 2023!! பாகிஸ்தான் – இந்தியா மோதும் போட்டி!!

World Cup Series 2023!! Pakistan-India match!!

உலகக் கோப்பை தொடர் 2023!! பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டி!! இந்த வருடம் அதாவது 2023ம் வருடத்திற்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 2023வது வருடத்திற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. வருட வருடம் நடக்கும் ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை தொடர், சேம்பியன்ஸ் டிராபி தொடர் என மூன்று தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு … Read more

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!!

There are two kinds of pain in the world!! Former CSK Player Tweet!!

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!! உலகத்தில் இரண்டு விதமான வலிகள் உள்ளது என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்த அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்தியா உலகக் கோப்பை வென்ற பொழுதும், சேம்பியன்ஸ் டிராபி வென்ற … Read more

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!!

Affected by cancer!! Ex-CSK Player Undergoes Surgery!!

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!! முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், படிப்படியாக குணம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 28 ஒரு நாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு கேன்சர் … Read more

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!!

If we play like this, where will we throw the ball!! Gujarat team player tweet!!

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!! நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஆட்டத்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எளிமையாக சேஸ் செய்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more

கேம் வரை சென்ற கம்பீர் – கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம்!!

கேம் வரை சென்ற கம்பீர் - கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம்!!

கேம் வரை சென்ற கம்பீர் – கோஹ்லி சண்டை! இணையத்தில் வைரலாகும் கேம். சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்க்கும் பெங்களூரு அணி வீரர் கோஹ்லிக்கும் ஏற்பட்ட சண்டை மொபைல் கேம் வரை சென்றுள்ளது. கடந்த மே 1ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற பெற்ற KKR!! வாழ்த்து தெரிவித்த RRR படக்குழு!!

KKR win the match against Punjab!! Congratulations RRR film crew!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற பெற்ற KKR!! வாழ்த்து தெரிவித்த RRR படக்குழு!! நேற்று அதாவது மே 8ம் தேதி நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற கேகேஆர் அணிக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. … Read more

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிய கவுன்சில்!!

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிய கவுன்சில்!!

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிய கவுன்சில். வருடா வருடம் ஒவ்வொரு நாடுகளில் நடக்கும் ஆசியக் கோப்பை இந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டிகளை நடத்தும் ஆசிய கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த ஆண்டு நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பையில் குரூப் ஸ்டேஜ், சூப்பர் 4, இறுதிப் போட்டி … Read more

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு. சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேனும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய மகேந்தகர சிங் தோனி அவர்கள் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகும். இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஃபாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இரண்டு அணிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என … Read more