சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

ஹராரேயில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி 40.3 ஓவர்கள் தான் தாக்குப் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் 51 பந்துகளை சந்தித்து 4 பவுண்டர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார். 110/8 என்ற நிலையில், இருந்த ஜிம்பாப்வே அணி 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் சேர்த்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது. இந்தியா … Read more

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில் ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட குல்தீப் யாதவ், கே எல் ராகுல், தீபக் சஹார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய போட்டியில் விளையாடினர். ஆரம்பம் இந்திய … Read more

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில் சமீபத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிட்டு பேசி இருந்தார் ரிக்கி பாண்டிங். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா … Read more

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல் சி எஸ் கே அணியில் இருந்து ஜடேஜா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி … Read more

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இன்று முதல் போட்டி நடைபெறவிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுல் மறுபடியும் 2 மாதங்களுக்கு பிறகு கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இவர் … Read more

“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த போது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ஷேன் வார்ன். இவரின் மாயாஜால சுழலில் சிக்கி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுகளில் ஒன்று. உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக இன்று வரை இருந்து வரும் ஷேன் வார்ன் சமீபத்தில் … Read more

இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே!

இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே!

இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாடினால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பொருளாதார ரீதியில் பலன் கிடைக்கும் என்பதால் இந்த தொடரை ஜிம்பாப்வேயில் நடத்துகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா, … Read more

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடும் தொடரில் ஷபாஸ் அகமது கடைசி நேரத்தில் இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால், மற்றொரு இளம் வீரரான ஷபாஸ் அகமதுக்கு அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனது கனவு நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் … Read more

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ்

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ்

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து உள்ளதாக கபில்தேவ் கூறியுள்ளார். இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது … Read more

ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய வீரருக்குப் பதில் புதிய வீரர் அறிவிப்பு

ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய வீரருக்குப் பதில் புதிய வீரர் அறிவிப்பு

ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய வீரருக்குப் பதில் புதிய வீரர் அறிவிப்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகினார். ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் … Read more