டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி! கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த (2021ஆம்) ஆண்டில், அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த (2022ஆம்) ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை … Read more