கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?

கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?

நேற்றைய முன்தினம் நடந்த ஐபில் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணையை எதிர்த்து ஆடியது. இதில் சென்னை அணி 3 விக்கட்டுகள் மட்டுமே இழந்து 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் டோனி தலைமையில் இது சென்னை அணி வாங்கும் நான்காவது ஐபில் கப். ஐபில் கோப்பையுடன் சென்னை அணிக்கு 20 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதையும், பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்) … Read more

நாளை ஆரம்பமாகிறது ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை.!!

நாளை ஆரம்பமாகிறது ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் நாளை ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 5 … Read more

வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே….

வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே....

நேற்று துபாயில் நடந்த ஐபில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் 3 விக்கட்கள் மட்டுமே இழந்து ஐபில் கோப்பையை வென்றது. கடைசி ஆண்டில் பிளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல கொண்டாடினர். CSK வெற்றி இணையதளத்தில் மீம்ஸ்களாக பட்டாசு போல் வெடித்து வருகிறது. … Read more

ஐபில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து.!!

ஐபில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து.!!

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 … Read more

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதன்பின்னர் கிரவுட் ஃபண்டிங் முறையில் திரௌபதி என்ற நாடக காதல் திருமணங்களை மையப்படுத்திய திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தார். சமீபத்தில் நடிகை தர்ஷா குப்தா மற்றும் ரிச்சர்ட் ரிஷி , ராதாரவி, தம்பி ராமையா போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பது குறித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான … Read more

#Breaking IPL 2021: IPL டிராபியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

#Breaking IPL 2021: IPL டிராபியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோப்பையை 192/3 விக்கட் எடுத்து வென்றது CSK அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆட முடியாமல் 165/9 விக்கட் இழந்து சுருண்டது கொல்கத்தா. தோனியின் சிறந்த தலைமையில் மொத்தம் 27 ரன் வித்தியாசத்தில் இந்த வருடத்திற்கான ஐபில் கோப்பையை தட்டியது CSK . 2012ஆம் ஆண்டு இதே போல் இரு அணியும் களம் கண்டது. அதில் சென்னை 190 ரன்னுக்கு 3 விக்கட் எடுத்தது. கொல்கத்தா 192 ரன் … Read more

#Breaking IPL 2021: ருத்ராஜ் 32 ரன்னில் அவுட்

#Breaking IPL 2021: ருத்ராஜ் 32 ரன்னில் அவுட்

சென்னை சூப்பர் கிங்கிசின் நம்பிக்கை ஆட்டக்காரரான ருத்ராஜ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.   இன்றைய ஐபில் நிறைவு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் டூ ப்ளஸிஸ் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். CSK ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆட்டக்காரராக ருத்ராஜ் இருந்தார். அதற்க்கு காரணம் அவர் ஏற்கனவே முந்தைய ஆட்டங்களில் எடுத்து கொடுத்த ரன்கள். 100 ரன்களை இந்த ஐபில் போட்டியில் ருத்ராஜ் எடுத்திருந்தார். தற்போது அவர் வெறும் 32 ரன்களில் ஆட்டமிழந்து இருப்பது ரசிகர்களிடையே … Read more

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்.!!

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பௌலிங் தேர்வு செய்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் … Read more

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னைvsகொல்கத்தா மோதல்.!!

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னைvsகொல்கத்தா மோதல்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரியா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் லீக் போட்டிகள், குவாலிபயர் 1 எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 … Read more

பைனலுக்கு முன்னேற போவது யார்.? பரபரப்பான ஆட்டத்தில் டெல்லிvs கொல்கத்தா.. கொல்கத்தா பௌலிங் தேர்வு.!!

பைனலுக்கு முன்னேற போவது யார்.? பரபரப்பான ஆட்டத்தில் டெல்லிvs கொல்கத்தா.. கொல்கத்தா பௌலிங் தேர்வு.!!

இன்று நடைபெறும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பௌலிங் தெரிவு செய்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று ஷார்ஜா மைதானத்தில் குவாலிபயர் 2 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையான டெல்லி அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பவுலிங் தெரிவு செய்துள்ளார். … Read more