சென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!

சென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 50வது லீக் போட்டியில் முதலிடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பௌலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரிதுராஜ் மற்றும் மற்றும் டுப்லஸ்ஸிஸ் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி டுப்லஸ்ஸிஸ் 10 ரன்களிலும், ரிதுராஜ்13 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய … Read more

முதலிடத்தை பிடிக்க போவது யார்.? டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பவுலிங் தேர்வு.!!

முதலிடத்தை பிடிக்க போவது யார்.? டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பவுலிங் தேர்வு.!!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பண்ட் பௌலிங் தேர்வு செய்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 50வது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள ரிஷப் பண்ட் … Read more

ஐபிஎல் பெங்களூருவிடம் சுருண்டது பஞ்சாப்!

ஐபிஎல் பெங்களூருவிடம் சுருண்டது பஞ்சாப்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி அனைவரையும் முந்திக்கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்த சூழ்நிலையில், சார்ஜாவில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள். இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது இதனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

ஐபிஎல் தொடரில் இன்று சந்திக்கும் இரு முக்கிய அணிகள்!

ஐபிஎல் தொடரில் இன்று சந்திக்கும் இரு முக்கிய அணிகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்ற 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 49வது லீக் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கல்கத்தா அணி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்டவை சந்தித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் உள்ளிட்டோர் கிளம்பினார்கள் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். அவரை அவர் ஆட்டம் … Read more

ஃப்ளே ஆஃப்பை உறுதிசெய்த பெங்களூர் அணி.! பரிதாபத்துடன் வெளியேறிய பஞ்சாப் அணி.!!

ஃப்ளே ஆஃப்பை உறுதிசெய்த பெங்களூர் அணி.! பரிதாபத்துடன் வெளியேறிய பஞ்சாப் அணி.!!

ன்று மாலை நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 48 ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு … Read more

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது போட்டியில் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு … Read more

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்!

India tops medal list World Championship!

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்! உலக நாடுகள் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், பெரு நாட்டின் லிமா நகரில் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி உட்பட நான்கு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கின்றது. அமெரிக்கா 4 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. 10 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் … Read more

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்!

Bangalore won the toss and elected to bat Warm flying game!

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐ.பி.எல். லின் 14 வது கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் செய்தபோது அதில் விராட் கோலி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். எனவே பஞ்சாப் அணி … Read more

ஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!

ஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

ஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!

ஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் தொடங்கிய நாற்பத்தி ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் காலம் புகுந்தார்கள் சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து7ரன்களை எடுத்திருந்த … Read more