எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்!

We don't have eight cards anymore! Next up is the Paris Olympics!

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்! தற்பொழுது இந்தியா, ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று குவித்தது. தடகள போட்டியில் கலந்து கொண்ட நிரஜ் சோப்ராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் சென்ற வீரர்களின் இவர் ஒருவரே இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கிக்கொடுத்தார். மேலும் பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றார் அதேபோல குத்துச்சண்டையில் உம் மூன்றாவது இடத்தைப் … Read more

டி20 உலக கோப்பையில் இந்த நாடு பங்கேற்குமா? கிரிக்கெட் வாரியம் அளித்த பரபரப்பு தகவல்!

டி20 உலக கோப்பையில் இந்த நாடு பங்கேற்குமா? கிரிக்கெட் வாரியம் அளித்த பரபரப்பு தகவல்!

சமீபத்தில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தாலிபான் தீவிரவாத அமைப்பு. இது உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. தாலிபான் ஆட்சியில் பல விஷயங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது விளக்கம் அளித்ததோடு அந்த நாட்டில் இருக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, உள்ளிட்டோர் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மிக … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஃபேல் நடால்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஃபேல் நடால்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி எதிர்வரும் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் ரபெல் நடால் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஷெனை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கின்றார்.

பாகிஸ்தான் பொறுப்பான ஆட்டம்! முதல் நாள் இறுதியில் 212 ரன்கள்!

பாகிஸ்தான் பொறுப்பான ஆட்டம்! முதல் நாள் இறுதியில் 212 ரன்கள்!

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஜமைக்காவின் ஆரம்பமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் மிக விரைவில் அவுட்டானதன் காரணமாக, 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம்,பவாத் ஆலம் உள்ளிட்டோர் தங்களுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். … Read more

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கணை! எதற்கு தெரியுமா?

Poland athelete auction her silver medal

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கணை! எதற்கு தெரியுமா? போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற தடகள வீராங்கணை மரியா ஆண்ட்ரிஜெக்.இவர் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் விளையாடுபவர்.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடினர்.இவரின் திறமையான முயற்சியால் ஒலிம்பிக்கில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். மரியா ஆண்ட்ரிஜெக் டோக்கியோ ஒலிம்பிக்கில் 64.61 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இதனால் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.இது ஒலிம்பிக்கில் இவர் வெல்லும் … Read more

களமிறங்கும் நடராஜன்! தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி!

Natarajan will playing in IPL

களமிறங்கும் நடராஜன்! தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி! நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர்.நடராஜன் சேலம் சின்னப்பன்பட்டியைச் சேர்ந்தவர்.இவரின் யார்கர் பந்துவீச்சு அதிரடியாகவும் களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனை திணறடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.இவர கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார்.அதற்க்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். இந்திய அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள்,ஒருநாள் போட்டிகள்,டி20 போட்டிகள் … Read more

இங்கிலாந்து அணியின் கேப்டனை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!

இங்கிலாந்து அணியின் கேப்டனை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் அவர் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 180 ரன்கள் விளாசினார் .முன்னதாக நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார் ஜோ ரூட். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்கள் சேர்த்திருந்தார் ஜோ ரூட். … Read more

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் முதல் தங்கம் இது என சொல்லப்படுகிறது.தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பல தலைவர்களும், முதலமைச்சர்களும் பரிசுகளை அறிவித்து வருகிறார்கள். அதோடு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்ட பல தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரியானா மாநிலத்தில் பானு பட்டியில் நடந்த பாராட்டு நிகழ்ச்சி … Read more

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்!

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்!

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்! பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (ஆகஸ்ட் 18),விராட் கோலி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானபோது சர்வதேச அரங்கில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.இருப்பினும்,கோலி தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால்,அவர் கிரீஸில் சிறிது நேரமே இருந்தார். கோலி 22 பந்துகளை எதிர்கொண்டு 33 நிமிடங்களுக்கு பேட்டிங் செய்தார்.இலங்கை பந்துவீச்சாளர் நுவான் குலசேகரா எட்டு ஓவரில் அவரை வெளியேற்றினார்.அஜந்தா மெண்டிஸ் மற்றும் … Read more

டி20 உலகக் கோப்பை அணிகள்! முழு விவரம் இதோ!

டி20 உலகக் கோப்பை அணிகள்! முழு விவரம் இதோ!

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற ஏழாவது டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றைய தினம் மாலை வெளியிட்டது. இந்த உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கனவே உலக கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கின்றன. போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் இருக்கின்ற ஷேக் சயீத் மைதானம், சார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. இந்த … Read more