லார்ட்ஸ் இங்கிலாந்து டெஸ்ட்! சாதித்த இந்திய அணி!

லார்ட்ஸ் இங்கிலாந்து டெஸ்ட்! சாதித்த இந்திய அணி!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரையில் 19 டெஸ்ட் போட்டி நடைபெற்று இருகிறது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியடைந்தது. 1986 ஆம் வருடத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு … Read more

டி20 உலகக் கோப்பை! தயாரானது இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை! தயாரானது இந்திய அணி!

சென்ற 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரையில் 6 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து இருக்கிறது. இதில் 2007ஆம் வருடம் நடந்த முதல் தொடரில் இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது.இதற்கிடையில் சென்ற வருடம் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நோய்த்தொற்று காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 16 அணிகள் பங்குபெறும் இந்த டி20 உலக … Read more

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் விளையாடுமா? கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

Has afghanistan cricket team plar world cup t20

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் விளையாடுமா! கிரிக்கெட் வாரியம் விளக்கம்! ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் தாக்குதல் நடந்து வருவதால் அந்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பரப்பான சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் இந்த வருடம் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானும் பங்கு கொள்கிறது.இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டிகளில் விளையாடுமா என சந்தேகம் நிலவுகிறது. டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவிருக்கிறது.அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெறுகிறது.துபாய்,அபுதாபி,சார்ஜா,ஓமன் ஆகிய மைதானங்களில் … Read more

பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம்! பிரபலத்தின் பல நாள் ஆசை நிறைவேறியது!

Icecream with PM modi dream come true

பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம்! பிரபலத்தின் பல நாள் ஆசை நிறைவேறியது! பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.இவர் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்றவர் ஆவார்.இவர் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.பிரதமர் மோடி ஜூலை மாதம் இந்திய சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற வீரர்,வீராங்கனைகளிடம் கானொளியில் பேசினார். இதில் அவர் பிவி சிந்து 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிற்கு … Read more

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி ஆரம்பம் ஆனது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேஎல் ராகுல் … Read more

ஜமைக்கா டெஸ்டில் த்ரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி!

ஜமைக்கா டெஸ்டில் த்ரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி!

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தவிர்த்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஆல்ம் 56 ரன்களும், அஷ்ரப் 44 ரன்களும், அதோடு கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களும், சேர்த்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக கேப்டன் ஹோல்டர் தலா … Read more

ஜமைக்கா டெஸ்ட்! பாகிஸ்தான் முன்னிலை!

ஜமைக்கா டெஸ்ட்! பாகிஸ்தான் முன்னிலை!

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பஹாத் ஆலம் ஐம்பத்தி ஆறு ரன்களும் மற்றும் அஷ்ரப் 44 ரன்களும், பாபர் அசாம் 30 ரன்களும் சேர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் … Read more

உலகக்கோப்பை டி20 போட்டிகள்! ஐசிசி விதித்த கட்டுப்பாடுகள்!

World cup t20 cricket regulations by icc

உலகக்கோப்பை டி20  போட்டிகள்! ஐசிசி விதித்த கட்டுப்பாடுகள்! இந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.முதலில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் கொரோனாத் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்துவதாக ஐசிசி அறிவித்துள்ளது.உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 17 அன்று போட்டிகள் தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐசிசி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.போட்டியில் … Read more

இறுதிவரை ஆதிக்கத்தில் இருந்த இந்திய அணி! திடீரென உயர்ந்த இங்கிலாந்து அணியின் ஸ்கோர்!

இறுதிவரை ஆதிக்கத்தில் இருந்த இந்திய அணி! திடீரென உயர்ந்த இங்கிலாந்து அணியின் ஸ்கோர்!

முதல் நாள் ஆட்டத்தில் வலுவாக இருந்த இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை சற்று சொதப்பி விட்டது. இதன் காரணமாக, ரன்னும் குறைந்து போனது இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மாவும், ராகுலும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. கே எல் ராகுல் மற்றும் ரஹானே நம்பிக்கையுடன் களம் இறங்கினார்கள். இருந்தாலும் மாற்றத்தின் முதல் இரண்டு ஓவர்களில் அந்த நம்பிக்கை … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் போட்டி! 34 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் போட்டி! 34 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பஹாத் ஆலம் ஐம்பத்தி ஆறு ரன்களும், அஷ்ரப் 44 ரன்களும், பாபர் அசாம் 30 ரன்களும் சேர்த்தார்கள்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக அந்த அணியின் போல்டர்ஸ் … Read more