டோக்கியோ ஒலிம்பிக் : குத்துச்சண்டையில் உலகின் நம்பர் ஒன் இந்திய வீரர்!!    அதிர்ச்சி தோல்வி !!

Tokyo Olympics: Number one Indian boxer in the world !! Shocking failure !!

டோக்கியோ ஒலிம்பிக் : குத்துச்சண்டையில் உலகின் நம்பர் ஒன் இந்திய வீரர்!!    அதிர்ச்சி தோல்வி !! ஸ்டார் இந்தியன்- குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடை பிரிவில் ஒலிம்பிக்கில் 1-4 என்ற புள்ளி கணக்கில் ரியோ கேம்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற யூபர்ஜென் மார்டினெஸிடம் தோல்வியடைந்தார். விளையாட்டில் இந்த ஆண்டு அறிமுகமாகி முதலிடத்தைப் பிடித்த உலகின் நம்பர் ஒன் இந்தியர் அமித் பங்கால் ஆவார். இவர் கொலம்பியாவின் இடைவிடாத தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டார். இந்தியாவின் … Read more

பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் நேற்றைய தினம் பதக்க போட்டி நடந்தது இதில் ஜப்பான் ஜோடி ஹாங்காங்கின் ஜோடியை எதிர்கொண்டது. ஜப்பான் ஜோடி முதல் சுற்றை 21க்கு 17 என்று வெற்றியடைந்தது. இரண்டாவது சுற்றில் ஹாங்காங் ஜோடி கடுமையான நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் கூட ஜப்பான் ஜோடி இரண்டாவது சுற்றில் 23க்கு 21 என கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை தன்வசம் ஆக்கியது.

டோக்கியோ ஒலிம்பிக்! இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ ஒலிம்பிக்! இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு ஆக்கி போட்டியில் நேற்றைய தினம் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் எதிர்கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் காலிறுதி சுற்றில் சென்றடைய முடியும் என்ற சூழலில் இந்தியா இருந்தது. இந்தப் போட்டியின் முதல் மூன்று கால்மணி நேர போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நெருக்கடியான இந்த … Read more

மேலும் இரண்டு வீரர்களுக்கு உறுதியான நோய் தொற்று! பேரதிர்ச்சியில் இந்திய அணி!

மேலும் இரண்டு வீரர்களுக்கு உறுதியான நோய் தொற்று! பேரதிர்ச்சியில் இந்திய அணி!

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கையிடம் இழந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஒருநாள் போட்டியை போலவே டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி விடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் இருந்தது. … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி!! இந்தியாவிற்கு வெண்கலம் போதாது!!

Tokyo Olympics: PV Sindhu qualifies for semifinals Bronze is not enough for India !!

டோக்கியோ ஒலிம்பிக்: பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி!! இந்தியாவிற்கு வெண்கலம் போதாது!! டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சென்ற வாரம் வெள்ளிகிழமை துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இதி நம் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாண்டு வருகின்றனர்.  இந்த வருடம் ஒலிம்பிக்கில் பளுதுக்குதல் போட்டியில் இந்திய நாட்டை செறிந்த மீரா பைய் சானு ஏற்க்கனவே வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது பல வீரர்கள் பதக்கத்திற்கு மிக அருகில் சென்று விட்டனர். இந்த வரிசையில் பிவி சிந்து … Read more

வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் வீட்டை பார்த்து அதிர்ச்சியில் நடிகர் மாதவன்!! வார்த்தை வரவில்லை!!

Actor Madhavan shocked to see silver medal winning Mirabai house !! The word did not come !!

வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் வீட்டை பார்த்து அதிர்ச்சியில் நடிகர் மாதவன்!! வார்த்தை வரவில்லை!! ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் மணிப்பூர் வீட்டை நேற்று அவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த டிவீட்டை பார்த்த நடிகர் மாதவன் அதிர்ச்சியடைந்தார். வெள்ளிப் பதக்கம் வென்ற சானுவின் வீடு குறித்த ட்வீட்டுக்கு பதிலளித்தார் நடிகர் மாதவன். அவர் அதில் தனது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினார். அந்த புகைப்படத்தில், பளுதூக்கும் வீராங்கனையான மீரபாய் தனது குடும்ப உறுப்பினருடன் ஒரு சிறிய … Read more

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!! 

Tokyo Olympics: First athlete to secure India's first boxing medal Qualify for the semifinals !!

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு  குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!! இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான லோவ்லினா போர்கோஹெய்ன் முதல் முறை ஒலிம்பிக்கிற்கு அறிமுகமானார். இவர் 69 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் உக்ரைனின் அன்னா லைசென்கோ உடன் மோதினார். மேலும் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த வருடம் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் குத்துச்சண்டை பதக்கத்தை … Read more

டோக்கியோ ஒலிம்பிக்! காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக்! காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று தற்சமயம் நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் காலை நடந்த 3வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து டான் மார்க்கின் மியா பிலிசெல்ட்டை எதிர்கொண்டார். தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 13வது இடத்தில் இருக்கும் மியாபிலிசெல்ட்டை சந்தித்தது அதிக எதிர்பார்ப்பை தூண்டியது. இதில் பிவி சிந்து 21 ஆக்கு 15 21க்கு 13 என நேர் செட் கணக்கில் வெற்றி … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்! திருப்பூர் திருச்சி அணிகள் பலப்பரிட்சை!

டிஎன்பிஎல் கிரிக்கெட்! திருப்பூர் திருச்சி அணிகள் பலப்பரிட்சை!

8 அணிகள் பங்கேற்று இருக்கின்ற 5ஆவது டிஎன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டமொன்றில் தற்போது சாம்பியனாக இருக்கக்கூடிய சேப்பாக்கம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தியது.முதலில் ஆடிய சேலம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது கேப்டன் அதிகபட்சமாக 22 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார் சோனு யாதவ் … Read more

கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த இலங்கை வீரர்! இந்தியாவிற்கு ஆரம்பமானது தலைவலி!

கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த இலங்கை வீரர்! இந்தியாவிற்கு ஆரம்பமானது தலைவலி!

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் இரவு கொழும்புவில் ஆரம்பமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நல்ல ஆரம்பத்தை கொடுத்தாலும் அதிரடி மிகவும் குறைவாகவே இருந்தது. கேப்டன் தவான் 40 ரன்களில் அவுட்டானார். ருத்ராஜ் 27 ரன்களிலும் முதல் … Read more