ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவது. இதனை தொடர்ந்து இப்போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்று மீராபாய் … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி! ஆறாவது லீக் சுற்றில் நெல்லை ராயல்ஸ் அணியை சந்தித்தது செபாக் சூப்பர் கில்லீஸ்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி! ஆறாவது லீக் சுற்றில் நெல்லை ராயல்ஸ் அணியை சந்தித்தது செபாக் சூப்பர் கில்லீஸ்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் நேற்று மாலை ஆரம்பமானது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ், நெல்லை இராயல் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதினார். சென்னை சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காந்தி ஜெகதீசன் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் அழைக்கப்பட்டார்கள். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் பட்டியல் வருமாறு, கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய் உதிர சாமி, சசிதேவ், ராஜகோபால், சதீஷ் குமார் யாதவ், ஜெகநாத் … Read more

40 வருடங்களாக யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான முடிவை எடுத்த ராகுல் டிராவிட்!

40 வருடங்களாக யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான முடிவை எடுத்த ராகுல் டிராவிட்!

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை ராகுல் ட்ராவிட் எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. இதன் காரணமாக, வாய்ப்பு கிடைக்காமல் … Read more

இந்தியாவின் இளம் படையை கண்டு அசந்துபோன இலங்கை அணி! தொடரை வென்று சாதனை!

இந்தியாவின் இளம் படையை கண்டு அசந்துபோன இலங்கை அணி! தொடரை வென்று சாதனை!

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கொழும்புவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 225 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!! ஒலிம்பிக்கில் இன்று!!

Indian player wins silver Today at the Olympics !!

வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!! ஒலிம்பிக்கில் இன்று!! இன்று காலையிலேயே இந்தியாவிற்க்கு மிகப்பெரிய சந்தோஷத்தை வில்வித்தை வீரர்கள் கொடுத்தனர். தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோரின் கலவையான அணி சீன தைபியை வென்று கடைசி 8 வது போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேலும், 586 மதிப்பெண்களுடன் ஆண்களின் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டிக்கு சவுரப் சவுத்ரி தகுதி பெற்றார். பெண்களுக்கான பளுதூக்குதல் … Read more

ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!!

Olympics: First place favorite 19 year old Indian athlete !! Approaching the medal !!

ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!! டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் 2021 போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இன்று காலை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியின் 16 வது கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவை சேர்ந்த போட்டியாளர்களான சரத் கமல் – மனிகா பத்ரா இணை தோல்வியை தழுவியது. மொத்தம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவை … Read more

அஸ்தமனமாகும் ஹர்டிக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கை!

அஸ்தமனமாகும் ஹர்டிக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கை!

ஹர்திக் பாண்டியா அவை இனி வருங்காலங்களில் அணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது தொடர்பாக தீர்ப்பு கூறுவது யோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய ஏ அணி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது இதில் ஏற்கனவே ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி. டி20 உலகக் கோப்பைக்கான வீரர்கள் தேர்தலை மனதில் வைத்து இலங்கை தொடர் ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட … Read more

ஒரே இரவில் இந்திய அணியின் கதாநாயகனாக மாறிய தீபக் சஹர்!

ஒரே இரவில் இந்திய அணியின் கதாநாயகனாக மாறிய தீபக் சஹர்!

ஒரே இரவில் இந்திய தேர்வு குழுவினரின் மனதை அசைத்துப் பார்த்திருக்கும் வீரர் தீபக் சாகர். இந்தியாவிற்கு எதிராக ஜூலை மாதம் 20ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அவ்வளவு எளிதாக மறப்பதற்கான வாய்ப்பில்லை. அப்படி ஒரு தோல்வியை அந்த ஆட்டத்தில் இலங்கை அணி சந்தித்திருக்கிறது. முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு பேட்டிங் செய்த இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை … Read more

இங்கே எந்த வேலையும் பலிக்காது! அடுத்த பயிற்சியாளரும் அவர்தான்! அதிர்ச்சியில் ராகுல் டிராவிட்

இங்கே எந்த வேலையும் பலிக்காது! அடுத்த பயிற்சியாளரும் அவர்தான்! அதிர்ச்சியில் ராகுல் டிராவிட்

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கின்றார். இலங்கை சுற்றுப்பயணத்தில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் தொடர்பான விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், டிராவிடின் செயல்பாடுகள் காரணமாக, தற்சமயம் அந்த விவாதம் மிகவும் சூடு பிடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற்று … Read more

அணியில் மீண்டும் இணைந்தார் ரிஷப் பண்ட்! ஆனால்….

அணியில் மீண்டும் இணைந்தார் ரிஷப் பண்ட்! ஆனால்....

நோய்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் நேற்றையதினம் இந்திய அணி வீரர்களுடன் மறுபடியும் இணைந்தார் .இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜில் நடக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் … Read more