தமிழக மக்களுக்கு அரசு அறிவித்த திடீர் சர்ப்ரைஸ்!! தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை!!
Tamilnadu: நவம்பர் 1 தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததை தொடர்ந்து நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை புதன்கிழமையன்று பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1 அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு. இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை வெளியூர்களில் தங்கி வேலை … Read more