மீண்டும் கேப்டன்சியில் வார்னர்!! வாழ்நாள் தலைமை தடையை நீக்கிய ஆஸ்திரேலியா!!

Warner back in the captaincy

Cricket: வார்னருக்கு வாழ்நாள் தலைமை தடை விதித்த நிலையில்  அந்த தடையை நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கேப்டவுனில் பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து, அந்த போட்டியில் துணை கேப்டனாக இருந்த வார்னர் இதை தூண்டியவராக அடையாளம் காணப்பட்டு அவருக்கு விளையாட ஒரு வருட தடையும், அணியின் தலைமை பாத்திரங்களில் இருந்து வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கேப்டனாக  இருந்த ஸ்டீவ் ஸ்மித் க்கு 12 மாதங்கள் கேப்டன் பதவியிலிருந்து தடை விதிக்கப்பட்டது, மேலும் கேமரூன் பான்கிராப்ட் வீரருக்கு … Read more

LSG அணியில் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை!! 2025 ஏலத்திற்க்கு செல்லும் கே எல் ராகுல்!!

KL Rahul to go to auction in 2025

IPL: LSG அணியில் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை வருகிற 2025 ஏலத்தில் பங்கேற்கும் கே எல் ராகுல். LSG அணி இதுவரை 3 சீசன்களில் விளையாடியுள்ளது இந்த மூன்று சீசன்களிலும் அதிக ரன் அடித்தவர் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல். இவர் ஐ பி எல் 2022 ல் 616 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர். 2023 ம் ஆண்டு காயம் காரணமாக பாதி போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் 2024 ம் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!

Test Cricket Match!! Ashwin pushed the Australian player back!!

தற்போது பூனேயில் நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.  தற்போது 2-வது டெஸ்ட் போட்டி பூனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் … Read more

வெற்றியடைந்த ரோஹித் சர்மா திட்டம்!! வாஷிங்டன் சுந்தரின் சூழலில் சிக்கிய நியூசிலாந்து!!

New Zealand caught in Washington Sundar's environment

cricket: இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் வாஷிங்டன் சுந்தர். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் வரலாற்று சாதனை … Read more

என்னுடைய கேரியரை கெடுத்தது தோனிதான்!! மறைமுகமாக விமர்சித்த இந்திய வீரர்!!

Dhoni ruined my career

Cricket: என்னுடைய கேரியர் கெடுத்தது தோனிதான் அவரால் தான் நான் நம்பிக்கை இழந்து கேரியரை இழந்தேன் மனோஜ் திவாரி. இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி ன்  3 விதமான போட்டிகளிலும் உலக கோப்பையை வென்று சாதனை படைத்த ஒரே ஒரு கேப்டன் எம் எஸ் தோனி தான். மேலும் தற்போதைய அணியில் விளையாடி கொண்டிருக்கும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜடேஜா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கொடுத்து வளர்த்த வீரர்கள். அதனால் இந்திய … Read more

சர்ப்ராஸ் கான் மீது கடிந்து கொண்ட அஸ்வின்!! களத்தில் நடந்தது என்ன??

Ashwin scolds Sarpras Khan

Cricket: இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சர்ப்ராஸ் கானை கடிந்து கொண்ட அஸ்வின். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் … Read more

ஆர் சி பி  அணிக்காக விளையாட போகும் ரிஷப் பண்ட்!!  ஐ பி எல்-ல் நடந்த புதிய டுவிஸ்ட்!!

Rishabh Pant is going to play for RCB team

 IPL: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து வெளியேறி ஆர் சி பி அணியியல் விளையாடபோவதாக தகவல் பரவிவருகிறது  கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் ன் மெகா ஏலம் நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்த மெகா  ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு ஆணியும் தங்கள் அணியில் ஆறு வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். இதற்கிடையே லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர் அந்த அணியின் கேப்டன் … Read more

தோனி எடுக்க போகும் அதிரடி முடிவு! 2025 ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெறும் டுவிஸ்ட் !

Dhoni is going to take an action decision! Twist in the CSK team in 2025!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ. பி. எல்  கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வருகின்ற நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடந்த சில முன் தினங்களுக்கு முன் பி.சி.சி.ஐ  ஏலத்திற்கான  விதிமுறைகளை விளியிட்டது. இந்த விதி படி ஒரு அணியில் உள்ள வீரர்களை தக்க வைத்து கொள்ள ஏல தொகையை ரூ 100 கோடியில் இருந்து ரூ 120 கொடியாக உயர்த்தி உள்ளது. மேலும் தங்கள் அணிக்காக தக்க வைக்கப்படும்  வீரர்கள் பட்டியலை இந்த மாத இறுதியில் … Read more

சாம்பியன் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!!  புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!!

Tamil Thalaivas defeated the champion team

Pro kabaddi:  நடப்பு  சாம்பியனை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணி ஹைதராபாத்தில் புரோ கபடி தொடரின் முதல் கட்ட லீக் சுற்றுகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 23 புனேரி பால்டன் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிக்கு இடையே நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்தது, போட்டி முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. குறிப்பாக தமிழ் தலைவாஸ் … Read more

ஆட்டத்தை தொடங்கும் முன்னரே முதல் அடியை வாங்கிய இந்திய அணி!! ரோஹித் சர்மாவின்  திட்டம் என்ன??

The Indian team took the first blow before the start of the match

Cricket: இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்றது இந்திய அணி. இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் தோற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர்  16-20 தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதல் … Read more