இதான் கடைசி ஆட்டம்! Bye சொல்ல இருந்தேன்! தோனி சிக்சர்! தோல்விக்கு காரணம் இதுதானா?!

ms dhoni csk rcb

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அதிர்ச்சி விக்கெட், டு பிளசியின் ரன் அவுட், தினேஷ் கார்த்திக்கின் அதிரடி, மேக்ஸ்வெலின் சிறப்பான ஆட்டம், ருத்ராஜ் டக்-அவுட், ரச்சின் ரவீந்திராவின் ரன்அவுட், சிவம் துபே பந்துகளை முழுங்கி ரன் அடிக்க முடியாமல் திணறி கடைசியில் அவுட் ஆகி வெளியேறியது, கடைசி ஓவர் பரபரப்பு … Read more

ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் – அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் - அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த … Read more

சென்னைக்கு வாய்ப்பே இல்லையா?! அப்போ பெங்களூர் நிலை? சன்ரைசர்ஸ் தோல்விக்காக காத்திருக்கும் DC, LSG! நிலைமை இதுதான்பா!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐ.பி.எல். 2024 தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் தலா 12 – 13 ஆட்டங்களை ஆடிய பின்பும் இன்னும் பிளே-ஆஃப் செல்லும் அணிகள் உறுதியாகவில்லை என்பது இந்த சீசனுக்கு தனி சிறப்பாக அமைந்துவிட்டது. இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 6 லீக் ஆட்டங்கள் தான் மீதம் உள்ளது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் … Read more

சேப்பாக்கம் மைதானத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி வெற்றி பெறுமா? 

Test match to be held at Chepauk after 48 years! Will the Indian women's team win after 48 years?

சேப்பாக்கம் மைதானத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி வெற்றி பெறுமா? இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும் கிரிக்கெட் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி … Read more

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிஸ்ட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அபிஷேக் போரல் – ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர். இதில், 4 … Read more

சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த சுதர்சன்! குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்து சாதனை! 

Sudarsan broke Sachin Tendulkar's record! Record 1000 runs in the lowest innings!

சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த சுதர்சன்! குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்து சாதனை! ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சச்சின் தெண்டுல்கர் அவர்களின் சாதனையை முறியடித்து தற்பொழுது தமிழக வீரர் சாய் சுதர்சன் அவர்கள் குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று(மே10) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் … Read more

ICC RANKING | இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சாம்பியன்! ஆனாலும் இந்திய அணியின் கெத்து சம்பவம்!

The Indian team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது … Read more

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! 

Opening should drop Virat Kohli in T20 series!! Former Indian Player Ajay Jadeja Speech!!

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி அவர்களை களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலகக் கேப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கின்றது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை … Read more

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

Gujarat will enter the field in an attempt to retain the chance of play-off!! Test today with Bengaluru team!!

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே4) நடக்கும் லீக் சுற்றில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சுப்மான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 51 லீக் சுற்றுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. … Read more

CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துபே, ஜடேஜா, தோனி, ருத்ராஜ் என அனைத்து அதிரடி ஆட்டக்காரர்களும் திக்கு திணறி ஆடியது அப்பட்டமாக தெரிந்தது. பொதுவாக ஒரு அணியின் ஹோம் டவுன் கிரவுண்ட் அந்த அணிக்கு வெற்றியையே தேடித் தரும். ஆனால் இந்த சீசனில் அது பல திருப்பங்களை தந்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more