எளிதாக வெற்றி பெற்ற செயின்ட் லூசியா அணி

0
205

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஜமைக்கா அணிக்கும் செயின்ட் லூசியா அணிக்கும் இடையான போட்டியில் முதலில் பேட் செய்த லூசியா அணி 7 விக்கெட் இழப்புகளுக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய அணி 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிக பட்சமாக ரோஸ்டன் சேஸ் 52 ரன்கள் எடுத்தார்.

Previous articleவிவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பா வெடித்து துண்டான பெண்ணின் விரல்கள்!
Next articleபெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here